Tag Archive: வடகேரளம்- ஒரு நண்பர்கூடல் -2018

மீண்டும் மலபார்  

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல் -2018 மலபாருடன் என் உறவு என்பது மிக ஆழமாக வேரூன்றியது. பொதுவாக நாம் ஓர் அலுவலகத்தில் வேலைபார்த்து அங்கிருந்து கிளம்பிச் சென்றால் சிலமாதங்களிலேயே எல்லா உறவுகளும் அறுந்துவிடும். மெல்லிய உதிரி நினைவுகளே எஞ்சியிருக்கும். வேலைபார்த்த ஊர்களுக்கு திரும்பச் செல்பவர்கள் மிக அரிது. நானும் அவ்வாறுதான், விதிவிலக்கு மலபார்.   காசர்கோட்டுக்கு 1984 நவம்பரில் சென்றேன். 1989 பிப்ரவரியில் அங்கிருந்து கிளம்பினேன். ஏறத்தாழ ஐந்தாண்டுகள். காசகோட்டிலிருந்து கிளம்பி 31 ஆண்டுகளாகின்றன. ஆனால் அன்றிருந்த உறவுகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129501