குறிச்சொற்கள் வடகிழக்கு மாநிலம்
குறிச்சொல்: வடகிழக்கு மாநிலம்
அந்தக் கட்டிடங்கள்
சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் பயணம்செய்து கொண்டிருந்தபோது உணர்ந்த ஒன்று, அங்குள்ள கட்டிடங்களின் பாதுகாப்பின்மை. அதை நண்பர்களிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் எல்லாம் சுமுகமாக இருக்கும் சூழலில் அத்தகைய கவலைகள் எல்லாமே வெறும் கிண்டல்களாகவே...