Tag Archive: வடகிழக்குப் பயணம்

வடகிழக்குப் பயணம்

வடகிழக்கு மாகாணங்களில் நாங்கள் இதுவரை விரிவாகப் பயணம் செய்ததில்லை. எங்கள் நண்பர் ராம்குமார் [யூடியுபில் வெளியாகியிருக்கும் என்னுடைய நீண்ட பேட்டியை எடுத்தவர்] அங்கே இப்போது இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார். அவரது உதவியுடன் பயண ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். அவர் அங்கே சென்றதுமே போட்ட திட்டம். இப்போதுதான் நடைமுறைக்கு வருகிறது நாளை மதியம் விமானத்தில் கிளம்பி நேராக கௌஹாத்தி. அங்கிருந்து மணிப்பூர் மேகாலயா நாகாலாந்து என்று செல்வதாகத் திட்டம். வழக்கம்போல கிருஷ்ணன்தான் திட்டத்தை வகுத்திருக்கிறார். பிப்ரவரி 26 வரை பயணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71300