Tag Archive: வசைகளின் நடுவே…

வசைகளின் நடுவே…

ஜெ உங்கள் தளத்தில் வரும் சிறுகதைப் பயிற்சியை சிறுகதைகள் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரிடம் காட்டினேன். அவன் இவன் என உங்களை வாயில் தோன்றியபடி வசைபாட ஆரம்பித்துவிட்டார். இந்த வகையாக விமர்சனம் செய்வது அவர்களை மிகவும் பாதிக்கிறது என நினைக்கிறேன். ஒரு சின்ன விஷயம் என்றாலும் கூட உச்சகட்ட கொதிப்பு அடைந்து உங்களை வசைபாடித் தள்ளுவதைப் பார்க்கிறேன். எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் கீழிறங்குகிறார்கள். கொலை கொள்ளை கற்பழிப்பு செய்தவர்கள் கூட கொஞ்சம் மரியாதையாகப் பேசப்பட்டார்கள். உங்களைப் பற்றி பேசுவதைக் கேட்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92858