குறிச்சொற்கள் லோனாவாலா
குறிச்சொல்: லோனாவாலா
புறப்பாடு II – 4, இரும்பின்வழி
என்னை ஜோலார்ப்பேட்டையில் ரயிலில் இருந்து இறக்கிவிட்டார்கள். டிக்கெட் எடுக்கவில்லை. டிக்கெட் எடுக்கக் கூடாதென்று நினைக்கவில்லை. எங்கே செல்வது என்ற திட்டமில்லாமல் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நின்றேன். மூன்றுநாள் திருவனந்தபுரத்தில் அலைந்தபின் ரயில் நிலையம்...