Tag Archive: லோதல்

அருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்

அகமதாபாத், சமணர்கள் அதிகம் வாழும் ஊர்களில் ஒன்று. பிரம்மாண்டமான வணிகநகரமாக இன்று அது உருவாகியிருக்கிறது. இந்தியாவில் மிக வேகமாக வளரும் நகரங்களில் ஒன்று இது.புறநகரிலேயே நகரின் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் காண முடிந்தது. சென்னையின் வளர்ச்சி என்பது எந்தவகையான திட்டமிடுதல்களும் இல்லாத கான்கிரீட் பெருக்கு. அகமதாபாத் நகருக்குப்பின்னால் திட்டமிடலும் எதிர்காலக் கற்பனையும் தெரிந்தது சாலைகள் வழியாகச்சென்றபோது பொதுவாக சுத்தமாக பேணப்படும் நகரம் என்ற எண்ணம் ஏற்பட்டது. எங்கள் இந்தப்பயணத்தில் நாங்கள் நகரங்களைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் இந்திய நகரங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24479