குறிச்சொற்கள் லோக்பால் மசோதா
குறிச்சொல்: லோக்பால் மசோதா
அண்ணா ஹசாரேவுக்கு வணக்கம்
இந்தியப் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியிருக்கிறது. நிறைவேறச்செய்யப்பட்டிருக்கிறது என்பதே சரியான வார்த்தை. அண்ணா ஹசாரே காந்தியவழியில் மேற்கொண்ட தொடர்ந்த பிரச்சாரப்போராட்டம் மூலம் கிடைத்த வெற்றி இது. அண்ணா ஹசாரேவுக்கு ஓர் இந்தியக்குடிமகனாக என்...