Tag Archive: லோகிததாஸ்

வாழ்க்கை எனும் அமுதத்துளி

லோகி மது அருந்தினால் விரும்பிப்பாடும் பாடல்களில் ஒன்று இது. பெரும்பாலும் அழுதுவிடுவார். இன்று இவ்வரிகளுடன் அவரது கண்ணீர் வழியும் முகமும் கலந்துவிட்டிக்கிறது.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7855

ஆதல்

  2003 டிசம்பர் மாதம்  பாஷாபோஷணி மலையாள இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்துவிட்டு லோகி தொலைபேசியில் பேசினார். ஆழ்ந்த குரல்.  “நான் லோகிததாஸ் பேசுகிறேன்” என்றபோது அது மலையாளத்தின் நட்சத்திர திரைக்கதை ஆசிரியர் என்று நினைத்துப்பார்க்க என்னால் இயலவில்லை. அதற்கு முன்பு கமல்ஹாசன் என்னை தொலைபேசியில் அழைத்தபோது நாலைந்துமுறை வரைக்கும் யாரோ குரல்போலி செய்து ஏமாற்றுகிறார்களோ என்னும் ஐயம்  இருந்தது எனக்கு. “யார்?” என்று கேட்டேன்.  “நான் சில திரைக்கதைகளை எழுதியிருக்கிறேன்” என்றார். ”நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87687

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

லோகிததாஸ் வாழ்க்கைக்குறிப்பு

லோகித தாஸ் மலையாளத்தின் முக்கியமான திரைக்கதையாசிரியர்களில் ஒருவர். எம்டிவாசுதேவன்நாயர் .பி.பத்மராஜன் ஆகியோருக்குப்பின் லோகிததாஸ் மலையாளத்தின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர் எனப்படுகிறார். முழுபெயர் அம்பழத்தில் கருணாகரன் லோகிததாஸ் . 10.5.1955 ல் பிறந்தார். 28.6.2009ல் இறந்தார்.   திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள முரிங்ஙூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் லோகிததாஸ். எரணாகுளம் மகாராஜாஸ் காலேஜில் பட்டப்படிப்பு முடித்தபின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் ஆய்வக உதவியாளர் படிப்பை முடித்தார். சிறிதுகாலம்டரசு மருத்துவமனை ஊழியராக பணியாற்றினார்.   ஆரம்பத்தில் சிறுகதைகள்தான் லோகி எழுதிவந்தார்.  மலையாள நாடக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5472

லோகி,மலையாளசினிமா:கடிதங்கள்

வணக்கம். நான் சாம்ராஜ்.ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன்.உங்களின் லோகிதாஸின் திரைக்கதை பற்றியான கட்டுரையை வாசித்தேன்.மலையாள சினிமாவைப்பற்றி எனது ஓர்மைகளை கிளறுவதாக இருந்தது.நிச்சயமாய் கிரீடம் என்னை ஆகர்ஷித்த படம். கணக்கற்ற தடவை பார்த்திருப்பேன்.இன்றைக்கும் அது எஙகள் குடும்பப்படம் தான். லோகிதாஸின் மிகச்சிறந்த படங்கள் என கிரீடத்தையும் செங்கோலையுமே நான் கருதுகிறேன். செங்கோல்,மனிதர்களின் ஆகச்சிறந்த தருணங்களை வெளிக்கொணர்ந்தது.குறிப்பாக மோகன்லால் கடையில் காலை உணவு அருந்திக்கொண்டிருக்கும் போது அவன் அப்பாவும் தங்கையும் நாடக ஒத்திகைக்கு போகும் காட்சி.லாட்ஜ் அறையிலிருந்து தன் வாழ்வு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4686

உப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4

4. கருணை   லோகி எழுதி சிபிமலையில் இயக்கிய ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ என்ற திரைப்படத்தில் ஒரு புகழ்பெற்ற காட்சி. மன்னரைக் கொல்வதற்காக ஒரு முஸ்லீம் கொலையாளியை மும்பையில் இருந்து வரவழைத்து அவனை ஓர் இசைக்கலைஞன் என்று அரண்மனையில் தங்க வைத்திருக்கிறார்கள். உண்மையில் அவன் ஒரு மாபெரும் இசைக்கலைஞன். பிழைப்புக்காக அடியாளாக மாறியவன். மன்னர் அற்புதமான இசை ரசிகர். ஆகவே மன்னருக்கும் அவனுக்கும் இடையே ஆழமான ஒரு நட்புணர்வு உருவாகிறது.   மன்னரின் ஆஸ்தான வித்வான் கோயில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4552

உப்பிட்ட வாழ்க்கைகள் : லோகிததாஸின் திரைக்கதைகள் 3

3. பூதக்கண்ணாடி   மலையாள சினிமாவில் அதிகமாக ரசிக்கப்பட்ட சில காட்சிகள் உண்டு. அதில் ஒன்று பத்மராஜனின்  ‘கள்ளன் பவித்ரன்’ படத்தில் வருவது. பவித்ரன் உள்ளூர் முதலாளியின் வீட்டில் புகுந்து கெண்டியை திருடிவிட்டான். அவர் போலீஸில் புகார் செய்ய போலீஸ் பவித்ரனை பிடித்துக் சென்றுவிடுகிறார்கள். பவித்ரனுக்கு ஒரு மனைவியைத் தவிர ஒரு வைப்பாட்டியும் உண்டு. பவித்ரன் இல்லாத குறையை நீக்க முதலாளி அவளுக்கு துணையாக மாறுகிறார்.   தண்டனை முடிந்து பவித்ரன் தன் வீட்டுக்குக் கூட திரும்பவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4544

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2

2. சுக்கான்   மலையாளத் திரைப்பட உலகம் தமிழில் இல்லாத ஒரு முக்கியமான தனித்தன்மை உடையது. அங்கே எழுத்தாளன் என்ற தனி ஆளுமை உண்டு. மலையாள சினிமாவின் தொடக்க காலம் முதலே எழுத்தாளனின் இடம் உருவாகி வந்திருக்கிறது. ஆரம்பத்திலேயே புகழ்பெற்ற நாவல்களை படமாக்கியபடிதான் மலையாளத் திரைப்படத்துறை முளைத்து வந்தது. 1932ல் வெளிவந்த ‘மார்த்தாண்டவர்மா’ என்ற திரைப்படம்தான் மலையாள மொழியின் இரண்டாவது படம் என்று கூறப்படுகிறது. இது  சி.வி.ராமன்பிள்ளை எழுதிய புகழ்பெற்ற நாவலின் திரைப்பட வடிவம். தமிழரான ஜெ.ஸி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4523

உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)

1. முள்முடி   ஒரு செவ்விலக்கிய ஆக்கத்தின் உண்மையான கதாநாயகன் விதிதான். என்று ஒரு கூற்று உண்டு. விதி என்னும்போது இங்கே முன்வினைகள் நிகழும் வினைகளாக விளைந்து வருதலை குறிப்பிடவில்லை. மனிதன் அவன் அறியாத இறை விளையாட்டுக்களால் பந்தாடப்படுவதையும் குறிப்பிடவில்லை. இங்கே விதி என்று கூறப்படுவதை பிரபஞ்ச இயக்கம் என்று கூறலாம். மானுட வாழ்வின் ஒட்டுமொத்த பரிணாமம் என்று கூறலாம். வாழ்க்கையின் மகத்தான வலைப்பின்னல் என்று கூட கூறலாம். அதைத்தான் செவ்வியல் கலைஞன் கூற முற்படுவான்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4519

கதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ்

ஒரு சினிமா எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி சாதாரண ரசிகர்களுக்கு இப்போதுகூட பெரிய புரிதல் ஏதுமில்லை. பலசமயம் ஒரு நடிகர் அல்லது இயக்குநருடன் தொடர்புபடுத்தி அவர்கள் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொள்கிறார்கள். சினிமா ஒரு கூட்டுமுயற்சி. சினிமாவில் எழுத்தாளனின் பங்கு குறித்து பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை.   சினிமாவின் அடிப்படைக்கூறு ‘கதைத்திரைக்கதை வசனம்’ என்று கூறப்படும் எழுத்தாளனின் பங்களிப்பே. மோசமான கதையில் இருந்து நல்ல சினிமா ஒருபோதும் உருவாக இயலாது. ஒரு சிற்பி கட்டடத்தின் வரைபடம் ஒன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4516

Older posts «