Tag Archive: லென்யாத்ரி

அருகர்களின் பாதை 10 – லென்யாத்ரி, நானேகட்

ஜுன்னார் நகரை நகர் என்று சொல்ல முடியாது. நம்முடைய தென்காசி அளவுள்ள ஊர். நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு எட்டுப் பேருக்கு ஆயிரத்தைநூறு ரூபாய் சொன்னார்கள். எங்கள் பயணத்தைப்பற்றி சொன்னதும் ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்கள். கல்லும் கரையும் இந்த கானத்தை எதிர்காலத்திற்கும் சேர்த்து வைக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன் எப்போதும்நான் அறைக்குள் வந்ததுமே முதலில் குளித்துவிடுவேன். உடனே அமர்ந்து பயணக்குறிப்புகளை எழுதுவேன். பழங்கள் உண்பேன். உடனே தூக்கம். அனேகமாக தினமும் பதினொரு மணிக்குத் தூங்கிக் காலை ஐந்து மணிக்கு விழித்தோம். தேவையான அளவுக்கு மட்டுமே தூங்குவதனால் அனைவரும் படுத்ததுமே தூங்கிவிடுவோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24272