Tag Archive: லீலா

லீலா – ஒரு கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் – லீலா திரைப்படம் கண்டேன் உடனே படம் குறித்து தங்களுக்கு  எழுத வேண்டும் என்று தோன்றியது அற்புதமான மனதை உலுக்கும் படம் – பல்வேறு பிரச்சனைகள் காரணமாக கேரளா தவிர ஏனைய இடங்களில் குறைந்த திரை அரங்குகளிலேயே வெளியிடப் பட்டிருக்கிறது தமிழகக் கோவில்கள் பற்றி நீங்கள் எழுதியது நினைவுக்கு வருகிறது – ” தற்கால அற்பர்களுக்கு நம் முன்னோர்கள் விட்டு சென்ற விலை மதிக்க முடியாத சொத்து” என்று – …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87361