குறிச்சொற்கள் லிபி ஆரண்யா

குறிச்சொல்: லிபி ஆரண்யா

சமகாலத் தமிழ்க்கவிதை-சாம்ராஜ்

உள்ளே வைத்து உடைப்பவர்கள் தலைக்கு மேலே தண்ணீர்த் தொட்டிகள் முளைவிடத் துவங்கிய பின்புதான் நமது நிலத்தில் கூரைகளின் கீழ் வசிப்பவர்கள் தமது அடிவயிற்றில் ஒரு சோடிக் கூழாங்கற்களைச் சுமக்கும்படியாயிற்று கூரையின் ஆகாசகங்கையிலிருந்து இறங்கும் உப்படைத்த பி.வி.சி சர்ப்பங்களின் தீண்டலுக்கு நமது நீர்பாதையின் போக்குவரத்து சிக்கலாகிறது. வலிதாளாது குப்புறப்படுத்துக் கொண்டவர்களை அவர்கள்தான் மலர்த்தி...