Tag Archive: லாரிபேக்கர்

சினிமா, லாரிபேக்கர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ., “இன்றும்கூட தமிழ்ப் பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படும் ஒருவிஷயம் ஒரு அடாவடி ஆண் பெண்ணை வேட்டையாடி அடைவது” இப்போது கூட போடா போடி என்று ஒரு படம் இதே வரிசையில் வெளிவந்துள்ளது. சல்சா டான்சரான பெண்ணை ஹீரோ மணந்து, அம்மாவாக்கி, ஆடவிடாமல் செய்து “திருத்தும்” கதை.. நல்ல கதையா இருக்கு இல்லை… தமிழகத்தின் அனைத்து விமர்சகர்களாலும் படம் பாராட்டப்பட்டுவிட்டது. ஒருவருக்குக் கூடக் கதையின் அபத்தம் உறைக்கவில்லை… நினைத்தது போலவே கதாநாயகன் நாயகியைக் கர்ப்பமாக்கி, ஆட விடாமல் செய்து, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/32484

பேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு

பெருமதிப்புக்குரியஜெயமோகன், ‘ஜெயஸ்ரீயின் வீடு’ பதிவைக் கண்டேன். லாரி பேக்கர் கொள்கைகள் பற்றி உங்கள் வலைப்பக்கத்துக்கு வெளியே எதுவும் படித்ததில்லை. ஆனால் இந்த வீட்டைப் பார்க்கும்போது சில அடிப்படைக் கோளாறுகள் தென்பட்டன. வீட்டு சன்னல்களின் அளவைப் பாருங்கள், வேலூர் போல் வறுத்தெடுக்கும் ஊரில் கருங்கல் சுவர் நல்லதுதான், அதற்காகக் காற்றே புக முடியாத அளவுக்கு சிறிய சன்னல்கள் claustrophobicஆக தோன்றவில்லையா உங்களுக்கு? உள் அறையில் விட்டத்தைத் தொட்டு நிற்கும் சன்னல்களைப் பார்த்தால் சிறைக்குள் சென்றது போன்ற பிரமை! தேவையில்லாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31897

ஜெயஸ்ரீயின் வீடு

லாரிபேக்கரிடம் காந்தி சொன்னார், எது குறைவான சரக்குப் போக்குவரத்துச் செலவுடன் அமைந்துள்ளதோ அதுவே நல்ல வீடு என்று. அந்த ஒற்றைவரியிலிருந்து பேக்கர் பாணி இல்லங்கள் உருவாயின. பேக்கர் கண்ட கனவு என்பது இந்தியாவின் சாதாரண மக்கள் அவரது பாணியில் இல்லங்களை உருவக்கிக்கொண்டு அதன் வழியாக இங்கே குடியிருப்புகளில் ஒரு தன்னிறைவு உருவாகும் என்று ஆனால் காந்தியம் பேக்கரின் கண்முன்னாலேயே இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தால் கைவிடப்பட்டது. பேக்கரின் குரலை நேருயுக இந்தியா செவிமடுக்கவில்லை. குமரப்பா போல, வினோபா பாவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/31808

பேக்கர்

அன்புள்ள ஜெ நேற்று உங்கள் இணையதளம் வழியாகத் திரு லாரி பேக்கர் அவர்களைப் பற்றி எழுதியதை வாசித்தேன். அவரைப் பற்றி எழுதிய ஒரே தமிழ் எழுத்தாளர் தாங்கள் தான். மிக்க நன்றி. அவருடைய மனைவி டாக்ட்ர் எலிசபெத் எழுதிய ‘the other side of the laurie baker’ புத்த்கமும் சுவாரசியமானது. நான் கடந்த 7 வருடங்களாக அவருடைய எழுத்துக்கள், கட்டிடப் புகைப்படங்கள், video முதலியவற்றை சேகரித்து வருகிறேன். அவ்ர் மறைந்ததும் திண்ணையில் ஒர் அஞ்சலிக் கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20684