Tag Archive: லண்டன்

காந்தியின் லண்டன்

காந்தி தனது வாழ்நாளில் ஐந்து முறை லண்டன் வந்திருந்தாலும் அவரது முதல் பயணம் காந்திய கோட்பாடுகளின் உருவாக்கத்துக்கு முக்கிய பங்கு வகுத்தது. பாரிஸ்டராகத் தேர்வு பெறுவதற்காக 1888 வருடம் செப்டம்பர் மாதம் லண்டன் வந்திறங்கினார்… காந்தியின் லண்டன் வாழ்க்கை பற்றி ரா கிரிதரன் எழுதும் நூலின் தொடக்கம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/40302

லண்டனில் இருந்து…

இந்த வார இறுதியில் சூப்பர் சுப்ரீம் எழுத்தாளரின் இங்கிலாந்து இரசிகர் மன்றக் கூடுகை இனிதே நடந்தேறியது. சனிக்கிழமை காலை ஐந்துமணிக்கே விழித்துக்கொண்ட சிறப்பு விருந்தினர் பஸ்ஸில் ஏறி குறட்டை விட்டுத் தூங்கியபடியே லண்டன் சென்று சேர்ந்தார். பஸ்ஸில் வாசிப்பதற்காக எடுத்துச் சென்ற புத்தகமும் கூடவே தூங்கிக்கொண்டிருந்தது. லண்டனில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மதியம் 12 மணிவரைக்கும் தன்னந்தனியே அவர் சுற்றி அலையவேண்டும் என்பது ஏற்பாடு. அவர் முதலில் எகிப்திய கலைப்பொருட்களைப் பார்வையிட்டார். அடுத்து கிரேக்க அரங்கத்துக்குள் நுழையும்போது பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30596