குறிச்சொற்கள் லங்காதகனம்

குறிச்சொல்: லங்காதகனம்

லங்காதகனம்-கடிதம்

அன்புள்ள மோகன், ‘லங்கா தகனம்’ படித்து முடித்த கையோடு எழுதுகிறேன். சமீபத்தில் எந்தவொரு எழுத்தும் இத்தனை அயர்ச்சியையும், கலக்கத்தையும், பயத்தையும், நெகிழ்வையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தவில்லை. இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்து, திறந்த மயிரடர்ந்த விரிந்த மார்புடன்,...

லங்காதகனம்-கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம் , சில நாட்கள் முன் லங்காதகனம் படித்தேன். ஆசான் அனுமனாக மாறிப் பறக்கும் அக்கணம் , படிக்கும்போது ஒரு புல்லரிப்பு..அந்த உணர்வை ,புல்லரிப்பை நான் அசாதரணமாக உணர்ந்தேன். என் மகன் பிறந்து ,அவனை நான்...

லங்காதகனம், வாசிப்பனுபவம்.

எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல்...