Tag Archive: லங்காதகனம்

லங்காதகனம்-கடிதம்

அன்புள்ள மோகன், ‘லங்கா தகனம்’ படித்து முடித்த கையோடு எழுதுகிறேன். சமீபத்தில் எந்தவொரு எழுத்தும் இத்தனை அயர்ச்சியையும், கலக்கத்தையும், பயத்தையும், நெகிழ்வையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தவில்லை. இடுப்பில் வேட்டி மட்டும் அணிந்து, திறந்த மயிரடர்ந்த விரிந்த மார்புடன், அழகான நீண்ட கரங்களுடன் அறிமுகமாகும் போது, ராமன் குட்டியைப் போல நானும் அனந்தன் ஆசானை ஒரு நடனக்கலைஞர் என்று மட்டுமே தீர்மானித்திருந்தேன். வெற்றிலைச் செல்லத்தை எடுத்துப் பிரித்துத் தாம்பூலம் கூட்டி, காம்பைக் கிள்ளி , சுண்ணாம்பு தேய்த்து, பாக்கை நறுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35126

லங்காதகனம்-கடிதம்

ஆசிரியருக்கு வணக்கம் , சில நாட்கள் முன் லங்காதகனம் படித்தேன். ஆசான் அனுமனாக மாறிப் பறக்கும் அக்கணம் , படிக்கும்போது ஒரு புல்லரிப்பு..அந்த உணர்வை ,புல்லரிப்பை நான் அசாதரணமாக உணர்ந்தேன். என் மகன் பிறந்து ,அவனை நான் முதல் முதலில் பார்த்தபோது எனக்கு ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.அது போல. என் கல்லூரி ஆசிரியர் ஒருவர் ,ஒரு முறை தன் வயது ,தகுதி ,இடம் என அனைத்தையும் மறந்து ,கல்லூரியின் சிறப்பை பத்தி ஒருவரிடம் காம்பஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35867

லங்காதகனம், வாசிப்பனுபவம்.

எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை முதல் தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் “கடமைக்காக” நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்க்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம். எந்த ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9369