Tag Archive: ரேவா.

இந்தியப் பயணம் 16 – பீனா, சத்னா, ரேவா.

கஜுராஹோவில் இருந்து நேராக காசிக்கு செல்வதாக எடுத்த முடிவு சிறந்தது அல்ல. எங்கள் பயணத்தில் ஆக மிக மோசமான சாலையை நாங்கள் கண்டது இந்தப் பயணத்தின்போதுதான். தேசிய நெடுஞ்சாலை 8 இது ஆனால் தார்பரப்பு கூட கண்ணில் படவில்லை. சல்லிக்கற்கள் மீது ஏறி இறங்கி ஏறி இறங்கி குலுங்கி அதிர்ந்து சென்றோம். மத்தியப்பிரதேசத்தின் இப்பகுதியில் பல ஆறுகள் குறுக்காக ஓடுகின்றன. எல்லா ஆறுகளுமே நீர் நிறைந்தவை. வேளாண்மை நடப்பதைக் காணமுடிந்தது. மேலும் மேய்ச்சலும் அதிகமென்பதை அவ்வப்போது கண்ணில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/658