Tag Archive: ரேமண்ட் கார்வெர்

வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வெர்

பொதுவாக நன்றாக சாப்பிட கூடிய எனது கணவர் களைப்பாகவும், தடுமாற்றத்துடனும் இருப்பதாகபட்டது. தனது கைகளை உணவு மேசை மேல் வைத்து கொண்டு மெல்ல அசை போட்டு சாப்பிட்டவாறே அறையில் எதையோ பார்த்துக் கொண்டும், என்னை பார்த்துக்கொண்டும், பார்வையை விலக்கி கொண்டும் இருந்தார். வாய் துடைக்கும் துண்டால் வாயை துடைத்து விட்டு தோளை குலுக்கியவாறு உண்பதை தொடர்ந்தார். எங்களிருவருக்குமிடையில் எதுவோ உருவாகியிருந்தது. அவ்வாறு இல்லை என அவர் என்னிடம் நிரூபிக்க முயன்றாலும் உபயோகமில்லை. ‘என்ன நீ என்னையே வெறிச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37363