பகுதி ஒன்று : பெருநிலை – 3 “கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு ஆயிரம் கிளைகளும் ஐந்தாயிரம் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு ஞானாசிரியர்கள் இருக்கவில்லை. ஊழ்கமும் அவன் பயின்றிருக்கவில்லை. அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்த சொல்லையே அவன் சொன்னான். “வருக!” அந்த ஒரு சொல் அவனுக்கு வழியும் திசையும் …
Tag Archive: ரிபு
Permanent link to this article: https://www.jeyamohan.in/63654
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
பகுதி ஆறு : தீச்சாரல் [ 6 ] மஞ்சத்தறையின் வாயிலை மிகமெல்லத்திறந்து நீண்ட வெண்ணிற வாள் என உள்ளே விழுந்த ஒளியால் வெட்டப்பட்டவளாகக் கிடந்த அம்பிகையை அம்பாலிகை எட்டிப் பார்த்தாள். அம்பிகை அசைவில்லாமல் அங்கேயே கிடந்தாள். துயில் ஒலி இல்லை என்பதை அம்பாலிகை கவனித்தாள். அம்பாலிகை கதவை மெல்ல அசைத்தபோது அம்பிகையின் கண்ணிமைகள் அதிர்ந்தன. மெல்லத்திரும்பி “நீயா?” என்றாள். “உள்ளே வரலாமா அக்கா?” என்றாள் அம்பாலிகை. “வா” என்றாள் அம்பிகை. அம்பாலிகை ஓடிச்சென்று அம்பிகையின் மஞ்சத்தின் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/44720