அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற புறச்சக்தியின் மேல் நம்பிக்கை இல்லை. இது திராவிடக் கழக புத்தகம் படித்தும் ஏற்பட்டதல்ல. முழுக்க முழுக்க என்னுடைய சொந்த மனக்குழப்பத்தாலும், அதன் மூலம் எழுந்த சிந்தனையாலும் ஏற்பட்டது. அதன் பிறகு ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணர் போன்றவர்களின் சிந்தனைகளைப் படித்து அந்தக் கடவுள் என்ற …
Tag Archive: ரிக்வேதம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/21656
ஒளி வாழ்த்து!
ஒளியே! மித்திரனுக்கும் வருணனுக்கும் கண்ணை, சூரியனை, வணங்குங்கள். தொலைவில் தெரிபவன்! விண்ணின் மணிக்கொடி! தெய்வங்களில் பிறந்தவன், தேவர்களில் மகத்தானவன்! அலகிலாப் பேரொளியின் புதல்வன்! அவனைத் துதியுங்கள்! என்னுடைய இந்த மெய்ச்சொற்கள் எத்திசையிலும் சூழ்ந்து காக்கட்டும்! விண்ணும் மண்ணும் நாட்களும் பரவியிருக்கும் இடமெங்கும் இச்சொற்களும் பரவட்டும்! அசைகின்ற அனைத்தும் இளைப்பாற, வளம்தரும் விண்நீர்கள் பொழிய, எழுகின்றான் கதிரவன்! சூரியனே, உன் சிறகுள்ள வெண்குதிரைகளை பொற்தேரிலே பூட்டி நீ எழும்போது பழைய இருளரக்கர்கள் எவரும் உன்னை நெருங்குவதில்லை! …
Permanent link to this article: https://www.jeyamohan.in/6276