Tag Archive: ராய் மாக்ஸ்ஹாம்

செட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்

ஜெயமோகன் உப்புவேலி நூலை பற்றி எழுதிய அறிமுகத்தை வாசித்ததில் துவங்கியே ராய் மாக்சம் மீது இயல்பான மரியாதை ஏற்பட்டிருந்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கு பக்க சார்பு இருத்தல் இகழ்ச்சி. ஒட்டுமொத்த மானுட குல மேன்மைக்கு முதற்படி தனிமனித/தேசிய/இன சுயவிமர்சனமாகத்தான் இருக்க முடியும் என்று எண்ணுவதுண்டு. சுயவிமர்சனத்தின் வழியாகவே மனிதன் முதன்முறையாக பிறனை நோக்குகிறான், அவனுக்காக இறங்குகிறான், அவனிடத்தில் தன்னை நிறுத்தி பார்க்கிறான். அங்கிருந்தே அநீதிக்கு எதிரான முதல் குரல் புறப்படக்கூடும். ராய் சென்னையில் இறங்கியதிலிருந்தே நண்பர்கள் அவருடனான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72859

‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்

விஜயராகவன், ராய், கிருஷ்ணன்

ஆசிரியருக்கு , ஒரு புதிய நபரை சந்திப்பது ஒரு புதிய நிலத்தை சந்திப்பதற்கு சமம் , அவர் ஒரு அறிவுஜீவி என்றால் ஒரு நிலத்தை அது பூத்திருக்கும் போது பார்பதற்கு சமம். எப்போதுமே ஒரு புதிய நபரை புதிய நிலத்தை பார்பதற்கு தீராத ஆவல் கொண்டிருப்பவன் நான் . வயது ஏற ஏற நபரும் சரி நிலமும் சரி சந்திப்பதில் சொற்பமே நம்மை திருப்திப் படுத்தும். அவ்வாறு சந்தித்து நான் நிறைவடைந்த நபர் ராய் மக்சாம். எப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72747

லாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்

இன்றும் கல்லறையைக் காணச் செல்கிறோம், ஆனால் அதில் ஏதோ ஒரு சுவாரசியமான கதை உள்ளது. முழுவிவரம் தெரியவில்லை. ராயிடம் மீண்டும் கேட்கவேண்டும் என எண்ணிக் கொண்டே காலையில் 9.30 மணிக்கு செண்ட்ரல் வந்துவிட்டேன். அங்கிர்இருந்து பார்க் ஸ்டேசனிற்கு செல்பவர்கள்  சாலையைக் கடப்பதற்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ள நடைமேம்பாலத்தின் கீழ் இரைச்சலான சாலையின் ஓரத்தில் நிழலில் நின்று கொண்டு செங்கல் நிறத்தில் அமைந்த உய்ரமான  விக்டோரியா பில்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சென்னையின் பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்று. சிறில், ராயுடன் அப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72637

உப்புள்ளவரை…

ராய் மாக்ஸ்ஹாம் அவர்களின் உலகின் மிகப்பெரிய வேலி என்ற நூலை எனக்கு ஒரு நண்பர் அளித்தார். வழக்கம்போல ஒரு நாகர்கோயில் சென்னை ரயில்பயணத்தில் இதை வாசித்து முடித்தேன். நான் அன்று சென்னையின் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப்பற்றிய செய்திகளை வாசித்துக்கொண்டிருந்தமையால் என் சிந்தனைகளை பெருமளவுக்கு கொந்தளிக்கச்செய்தது இந்நூல் ஆகவே இதைப்பற்றி ஒரு நீளமான அறிமுகக்குறிப்பை என் இணையதளத்தில் எழுதினேன். நூலின் உள்ளடக்கம் மற்றும் அதன் மீதான என் கருத்துக்களை அதில் தொகுத்திருந்தேன். மிகப்பரவலாக வாசிக்கப்பட்டது அக்கட்டுரை. நம் நண்பர்கள் ராய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72222

ராய் கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நேற்று (வியாழன்) மாலை ராய் மாக்ஸ்ஹாம் அவர்களை நண்பர் சிறிலின் இல்லத்தில் சந்தித்தேன். உப்பு வேலி நூல் பற்றிய உங்கள் கட்டுரையின் தூண்டுதலில்தான் நான் அதை வாங்கி வாசித்தேன். அந்த நூலின் உந்துதலில் “Outlaw – India’s Bandit Queen and Me” வாங்கி வாசித்தேன், அப்போது அவரது தனி ஆளுமை மீதே எனக்கு மிக பெரிய ஈர்ப்பும் மரியாதையும் ஏற்பட்டது அவரை பாராட்டி ஒரு மின்னஞ்சலாவது அனுப்பலாமென்று எண்ணியிருந்தேன், அவரது முகவரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72487

உலகின் மிகப்பெரிய வேலி

சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது.  மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி. இது உயிர்வேலி.  முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21029

என்ன பிரயோசனம்?

அன்புள்ள ஜெ, ராய் மாக்ஸ்ஹாமின் ‘தி கிரேட் ஹெட்ஜ் ஆப் இண்டியா’ படித்தேன். அதை அறிமுகப்படுத்தி நீங்கள் எழுதியிருந்த கட்டுரையையும், சமீபத்தில் சங்குக்குள் கடல் உரையில் குறிப்பிட்டிருந்ததையும் வாசித்தேன். நிறைவாக இருந்தது. இம்மாதிரி விஷயங்கள் ரசவாதத்தன்மை கொண்டவை. நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் வரலாறு குறித்த ‘ஒற்றைவரிப்புரிதல்’களைத் தாண்டி சிந்தனையை விரிவுபடுத்தக்கூடியவை. புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, ராயின் ஆங்கிலேய நண்பர்கள், அவரது சக இங்கிலாந்து ஊழியர்கள், உடம்புக்குக் கெடுதல் விளைவிக்கும் உப்பை அதிக வரிபோடுவதன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/39797