Tag Archive: ராய் மாக்ஸம்

கலங்காது கண்ட வினைக்கண் -கிருஷ்ணன்

வினைத்திட்பம் ஒரு நீர்ச் சுழல் அதில் அறிந்தோ அறியாமலோ கால் பட்டு விட்டால் சுழற்றி இழுத்து ஆழத்துக்கு கொண்டு சென்று விடும். ராய் மாக்ஸமின் உப்பு வேலி தேடலும் இவ்வாறே. நம்முன் ஏராளமாகக் குவிந்து கிடக்கும் ஓய்வு நேர ஆய்வாளர்கள் முன் இப்புத்தகம் மூலம் ஒரு தரக்கோடு வரைகிறார் தன்னை ஆய்வாளர் என கூறிக் கொள்ளாத ஐரோப்பிய ஆய்வாளர். ‘உப்பு வேலி’ மிகச் சரளமாக மொழியாக்கம் செய்யப் பட்ட ஒரு வரலாற்றுத் தேடல் நூல் . இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73174

ராய் மேக்ஸிமம்

ஜெமோ அவர்களுக்கு, ராய் மாக்ஸிம் என்ற எழுத்தாளரை எந்த ஒரு ஆங்கில அறிஞரும் சொல்லிக்கேட்டதில்லை. நீங்கள் இவரை ஒரு பெரிய ஆங்கில அறிஞர் ஆய்வாளர் என்றெல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். யார் இவர்? எந்தக்கல்லூரியிலே பட்டம் பெற்றார்? இவரது ஆய்வுகளுக்கு என்ன மதிப்பு? இவர் சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம்? இப்போது பாஜக ஆட்சிக்கு வந்திருப்பதற்கும் இந்தமாதிரி போலி வெள்ளைக்கார அறிஞர்கள் புதிசாக கிளம்பி வருவதற்கும் என்ன சம்பந்தம்? ஆங்கிலேயரின் ஆட்சிகளையும் மிஷனரிகளையும் கொச்சைப்படுத்துவதற்காக இந்துத்துவ சக்திகளால் உருவாக்கப்பட்ட பூதம்தான் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73270

ராய் மாக்ஸம் நிகழ்ச்சி

ராய் மாக்ஸம் நிகழ்ச்சியைப்பற்றி விரிவாகவே எழுதவேன்டும். ஆனால் இரண்டுநாட்கள் இணையதளத்தில் பிரச்சினை. எங்கள் இணையதளத்தை எவரோ ஹேக் செய்துவிட்டனர். தொடர்ந்து சரிசெய்தார்கள் நண்பர்கள். மீண்டும் மீண்டும் ஹேக் செய்யப்பட்டது. இப்போது சரியாக இருக்கிறது. ஆனால் நான் அதற்குள் இணையதள வசதி இல்லாத ஒரு மலைவாசத்திற்கு வந்துவிட்டேன். இங்கிருந்து எழுதிக்கொடுத்தனுப்பவேண்டியிருக்கிறது. ஆகவே சுருக்கமாக இந்த விழாவை ஒருங்கிணைத்த மூவருக்கு நன்றி சொல்லவேன்டும். முதலில் நண்பர் ஜெயகாந்தன். [இப்படியெல்லாம் பெயர் வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாக மரியாதையை பிடுங்கிக்கொள்கிறார்கள்] இரண்டு சுரேஷ்பாபு. மூன்றாமவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73022

உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். எங்கே நான் ஒரு பேருரையை ஆற்றிவிடப் போகிறேனோ எனும் பயத்தில் நண்பர்கள் தெளிவாக ’அறிமுக உரை’ என்று குறிப்பிட்டுவிட்டார்கள். எனக்கும் அது வசதிதான். நான் இங்கே இரு அறிமுகங்களை செய்ய வேண்டும். ஒன்று எழுத்தாளர் ராய் மாக்சம் குறித்தது இன்னொன்று உப்பு வேலி எனும் புத்தகத்தை குறித்து. ராய் மாக்சம் ஷேக்ஸ்பியர் பிறந்த ஊரான ஸ்ராட்ஃபர்ட் அப்பான் ஏவனிலிருந்து சுமார் பதினைந்து மைல்கள் தொலைவில் இருக்கும் எவிஷாம் எனும் ஊரில் 1940ல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73004

ராய் மாக்ஸம்- லண்டன் உரையாடல்

விஷ்ணுபுரம் நண்பர்க ராய் மாக்ஸம் அவர்களுடன் லண்டனில் நிகழ்த்திய உரையாடலின் காணொளி https://www.youtube.com/watch?v=2lCyEHl32Dc

Permanent link to this article: https://www.jeyamohan.in/72349

ராய் மாக்ஸம் குன்னூரின் குயில்சாலையில் – விஜயராகவன்

வெள்ளி காலை செந்தில் சென்னையிலிருந்து அழைத்து தானும் ராயும் கோவை வருவதாகவும் ,சனி யன்று கோவையில் நண்பர்களை சந்தித்துவிட்டு ,ஊட்டியையும் குன்னுர்ரையும் பார்க்கவிருபத்தாகவும் ,அதனால் என்னை புறப்பட்டு வர சொன்னார். சனி காலை 11மணியளவில் அரங்கா வீட்டில் ராயரை கண்டேன் . முதல் பார்வைக்கு லேசாக சுஜாதா சாயல் , முதல் கட்ட அறிமுகங்களுக்கு பிறகு தீவிர சம்பாஷனைக்கு இறங்கினார். ஆங்கிலேயர்களின் மனிதாபமற்ற வரி வசூல் முறைகளை பற்றியும் ,இந்தியர்கள் ராபர்ட் கிளைவ் பற்றி உண்மையான சித்திரத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72620

ராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு

அன்புள்ள ஜெமொ, பிரிட்டிஷ் எழுத்தாளர் ராய் மாக்ஸம் – “உலகின் மிகப்பெரிய உப்பு வேலி” – அவர்களுடன் ஓர் கலந்துரையாடல் லண்டனில் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஏற்பாடு .செய்திருக்கிறோம். அதற்கான அழைப்பு இந்த மடலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை தளத்தில் வெளியிட்டால் இங்கிலாந்தில் வசிக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று தோன்றுகிறது. தங்களுக்கு சரி என்று பட்டால் இணைத்திருக்கும் அழைப்பை தங்கள் தளத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சிவா கிருஷ்ணமூர்த்தி அழைப்பிதழ் RoyMoxham (1) தொடர்புக்கு [email protected]

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71114