Tag Archive: ராய் கோவைச்சந்திப்பு -வெ.சுரேஷ்

ராய் கோவைச்சந்திப்பு -வெ.சுரேஷ்

கடந்த புதனன்று அரங்கா கூப்பிட்டு ராய் மாக்ஸம் வெள்ளி இரவன்று கோவை வருவதாகவும், சனிக்கிழமை ஏதேனும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாமா என்றும் கேட்டார் பிப்ரவரி மத்தியிலிருந்தே கடுமையான அலுவலகப் பணி. சனிக்கிழமைகள் முழு நாள் ஆபீஸ். (தியாகு புத்தக நிலையத்தில் ஓரிரண்டு மணி நேரங்கள் தவிர) அவ்வப்போது ஞாயிறுகளிலும் சில மணி நேரங்கள் அலுவலகம் என்று போய்க்கொண்டிருக்கிறது. இந்த சனிக்கிழமை , திங்கட்கிழமையன்று நடைபெற இருக்கும் ஒரு அலுவல் கூட்டத்துக்கு தயார் செய்ய வேண்டியும் இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/72550