Tag Archive: ராமானுஜம்

யானை- கடிதம்

அன்புள்ள ஜெ, யானைகளுடன் பேசுபவன் – ”The Elephant Whisperer My Life with the herd in the African Wild” புத்தக அறிமுகம் சொல்வனத்தில் வாசிக்கக் கிடைத்தது. நீங்கள் முன்பே வாசித்திருக்கக்கூடும். நன்றி, வள்ளியப்பன் அன்புத் தோழர்களுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் யானை டாக்டர் சிறுகதை (?) வாசித்ததும் ஏற்பட்ட தாக்கத்தில் சிலருக்குக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். விலங்குகள் நம்மைப் பற்றி எழுதவோ, பேசவோ செய்தால் நம்மால் நம்மைப் பற்றிய அதிர்ச்சியான அந்த விமர்சனத்தின் முதல் சொல்லையே கூடத் தாங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20629