Tag Archive: ராமச்சந்திர ஷர்மா

கமகம்

ஜெ, இங்கே கமகம் குறித்து ஒருவர் பி.ஹெச்.டி. செய்துள்ளார். சாத்துப்படி வாங்கியாகிவிட்டது. மாப்பு கேட்டு ஓடி வந்துருக்கேன். இவர் மிகவும் பெரிய லெவல் மேலும் வித்வான் எஸ்.ஆர். ஜானகிராமனின் மருமகளும் கூட. அவர் பேசிய லெக்சர் ஒன்று தான் எனக்கு ரெபரன்ஸ் ஆக இருந்ததும் கூட. மிகவும் பெரிய ஆராய்ச்சி. இதுவெல்லாம் வெளியே வரமாட்டேன் என்கிறது. இவர்களுக்குள்ளேயே வைத்துக்கொள்கிறார்கள் போலும். எனக்கு இத்தனை நாள் தெரியாது. தர்ம சாத்து சாத்திவிட்டர்கள். கமகம் கட்டுரையில் எனக்குத் தெரிந்தே நிறைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35661/

தமிழிசையும் ராமும்

தமிழிலே பாடு இல்லையேல் தமிழ்நாட்டை விட்டு ஓடு என்ற குரல் டிசம்பர் ஜனவர்யில் எழுந்து உடனே அடங்கிப்போவதாக சில வருடங்களாக இருந்து வருகிறது. தமிழிசை இயக்கத்தினரின் தரப்பை இடதுசாரிகள் சிலர் கையிலெடுத்ததன் விளைவு. அவர்களுக்கு வரலாறோ, பண்பாடோ எதுவுமே அரிச்சுவடி அறிமுகம் இல்லை. கோஷம் எங்கே கிடைத்தாலும் வாங்கி எழுப்புவது அவ்வளவுதான். தமிழிசை இயக்கத்தின் சாரத்தை தமிழகத்தில் எல்லாரும் தமிழில் மட்டுமே பாடவேண்டும் என்று சுருக்கிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இக்குரலும் இதனுடன் எழும் வாதங்களும் எப்போதும் கர்நாடக இசைரசிகர்களுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11095/

இசை, ராமசந்திர ஷர்மா

அன்புள்ள ஜெ, என்னுடைய சிந்தனைகள் பெரும்பாலும், இசைக்கும் ஒலிக்குமான வேறுபாடுகளை அறிந்துகொள்வதிலேயே செயல்படுகிறது. என்னுடைய படிப்பனுபவத்திலும், அனுபவத்திலும் நான் அறிந்துகொண்டவைகளை முன்வைத்து மட்டுமே இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். எனது அறிதல் முழுமை அடையவில்லை என்பதையும், அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன். இதில் வரும் கருத்துக்கள் பல்வேறு சுயவிமர்சனம், விவாதங்கள், புத்தகங்கள், இணையதளங்கள் சார்ந்து நான் வந்தடைந்த புள்ளிகளே. இந்தக்கடிதத்தில் என்னுடைய தரப்பாக நான் முன்வைப்பதெல்லாம் கலை, இசை, ரசனை, விமரிசனம், தத்துவம் குறித்த என்னுடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8359/

ஷாஜி,சேதுபதி,ஷர்மா…

அன்புள்ள ஜெயமோகன், பரப்பிசையைப்பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன். என் வாசிப்பில் இந்த விஷயத்தைப்பற்றி ஆழ்ந்து நோக்கி எழுதப்பட்டுள்ள முக்கியமான கட்டுரை அது. மரபிசை – பரப்பிசை என்ற பிரிவினையை பற்றி சிந்தனை செய்தேன். இவ்வகையிலான ஒரு பிரிவினையை நிகழ்த்தாமல் மொத்தமாக இசை விமர்சனம் செய்வதே பலவகையான சிக்கல்களை உருவாக்குகிறது. இசை என்பது ஒன்றல்ல ஆகவே ஒரேவகையான அளவுகள் இருக்க முடியாது என்று நீங்கள் சொல்வதை நான் புரிந்துகொள்கிறேன். என்னுடைய கேள்விகள் சில உள்ளன. நீங்கள் இட்லிவடை இணைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8275/