Tag Archive: ராமச்சந்திர சர்மா

தமிழிசை மேலும் ஒரு கடிதம்

திரு ஜெ மீண்டும் நான. உங்கள் பதிவையும் ராமச்சந்திர சர்மா வின் பதிவையும் படித்தேன். இரண்டையும் இணைத்து கோர்வை ஆக்கும் சில விஷயங்கள் இதோ. தமிழில் இசை சம்பிரதாயம் பரிபாடலில் இருந்து (தெரிந்த கிடைத்த நூல்களில் ) தொடங்குகிறது. பரிபாடல் கடவுள் வாரியாக பாடல்களின் தொகுப்பு அல்ல. பண் வரிசையில் அமைந்தது. இந்த ஆச்சரியமான விஷயம் பெரும்பாலோர் அறியாதது. தேவாரப் பாடல்களும் பண் அமைப்பு கொண்டே உள்ளன. ஆனால் வெறும் பண்ணின் பெயர் போதாது. ஸ்வரம் வேண்டும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11417

பரப்பிசை , செவ்விசை – உரையாடல் – ஈரோடு .

ஈரோடு நண்பர்கள் நாளை ஞாயிறு (3/10/10) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பரப்பிசை , செவ்விசை குறித்த ஒரு உரையாடல் மற்றும் பாடுதல் நிகழ்வை ஒழுங்மைத்திருக்கிறார்கள் , நண்பர் ராமச்சந்திர சர்மா உரையாடலின் மையமாகவும் , பாடவும் போகிறார் , நண்பர்கள் வரலாம் , 25 பேர் வரை இடம் உண்டு . நிகழ்விடம் :நண்பர் விஜயராகவன் அலுவலகம் .சஞ்சய் நகர் இரண்டாவது வீதி , நொச்சிப்பாளையம் (கரூர் பைபாஸ் ரோடு) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8471