Tag Archive: ராதா

நீலமெனும் அனுபவம்

மதிப்புமிக்க ஜெ, நான் தீபா .ஏற்கனவே தங்களுக்கு எழுதி இருக்கிறேன்.நீலம் வாசித்து அதனுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே பலர் எழுதுவதால் நானெல்லாம் என்ன எழுதுவது என்று இருந்தேன்.ஆனால் உங்களிடம் பகிராவிட்டால் என் மனம் என்ன ஆகிவிடுமோ. ஜெ,உண்மையில் ராதையாகவே கண்ணணாகவே என் மனம் உணர்ந்த நாட்கள் உண்டு.நீலக்கடம்பின் கீழே வேய்குழல் கீதம் கேட்டு நிற்கிறேன். நாணமற்றது மருதம் நானென்று தருக்கி நதிக்கரையில் நின்றிருக்கும் கீழ்மை கொண்டது.ஆலென்றும் அரசென்றும நிலம் சொல்லி ஏய்க்கும் குணம் கொண்டது. எத்தனை அழகாக அவளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63425