Tag Archive: ராட்கிளிஃப்

கேள்விகள்

அன்புள்ள ஜெ, உங்கள் இணையதளத்தில் காந்தியின் எதிரிகள் என்ற கட்டுரையில் ஒரு வரி ’இந்தியாவிலே பிராமணர்கள் பிராமணரல்லாத ஒருவரின் ஆன்மீகத் தலைமையை ஏற்றுக்கொண்ட சரித்திரமே கிடையாது என்பதை நீங்கள் கவனிக்கவேண்டும்’ நீங்கள் இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? ரமணன் அன்புள்ள ரமணன், அது இந்து மதத்தின் அடிப்படை மனநிலை சார்ந்த புரிதல் இல்லாத ஒரு கூற்று மட்டுமே. தமிழகத்தைப்பொறுத்தவரை அதிகமான பிராமணர்களால் கடவுளாகவும் குருநாதராகவும் கருதப்பட்டவர் சத்யசாய்பாபா– சங்கராச்சாரியார்கூட அல்ல. தீண்டாமை நடைமுறையாக இருந்த காலகட்டத்திலேயே நாராயண குருவின் காலடியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21683