Tag Archive: ராஜ் தாக்கரே

ராஜ் தாக்கரே

பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து மும்பைக்கு ரயில்வேத் தேர்வு எழுத வந்த மாணவர்களை ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா  கும்பல் தாக்கிய செய்தி உருவாக்கிய மனக்கசப்பு கொஞ்சமல்ல. ஏனெனில் இது ஒரு தனித்த நிகழ்ழ்சி அல்ல. இந்தியாவெங்கும் இத்தகைய மனக்கசப்புகள் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. ஒரு ஒற்றைப்பொருளியல் கட்டுமானமாக இந்த தேசம் செயல்படும்போது உருவாகும் ஆற்றலைக் கண்டு அஞ்சும் சக்திகளின் பின்னணி இம்மாதிரி முயற்சிகளில் எல்லாம் உள்ளது. முதலில் அறிவுஜீவிகளும் இதழாளர்களும் இவ்வகை வெறுப்பை உருவாக்குகிறார்கள். ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/716