குறிச்சொற்கள் ராஜ் கௌதமன்
குறிச்சொல்: ராஜ் கௌதமன்
தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்(ராஜ் கெளதமன்) -சக்திவேல் கோபி
அன்பு ஜெயமோகன்,
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ராஜ் கெளதமனின் தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் ஆய்வுநூலை மறுவாசிப்பு செய்தேன். தமிழில் வெளியாகி இருக்கும் தலைசிறந்த அபுனைவு நூலாகவே இன்றைக்கும் தோன்றுகிறது. அந்நூலை அழகுறப் பதிப்பித்த விடியல் சிவாவுக்கு நன்றி சொல்லாமல்...
பாட்டும் தொகையும் – கடிதங்கள்
https://youtu.be/549IKs4voP0
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு
அன்புள்ள ஜெ
பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே...
பாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்
https://youtu.be/549IKs4voP0
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதால் விஷ்ணுபுர விழாவுக்கு வர இயலவில்லை.விழா குறித்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடிதங்கள் வாயிலாகவும்,உங்கள் கட்டுரை,
காணொளிகள் வாயிலாகவும் விழா பற்றித்.தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் வேறுபட்ட கோணங்களில்...
வள்ளலார், ராஜ்கௌதமன் -போகன் சங்கர்
இராமலிங்க வள்ளலார்
ஒரு தனிமனிதரின் பாடல்கள் ஏனித்தனை பாரதூரமான விளைவுகளை உருவாக்கின என்பதை குறிப்பிடத்தக்க தலித் வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கவுதமன் தனது நூலான ‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ‘என்ற நூலில்...
ராஜ் கௌதமன் – பாட்டும் ,தொகையும் ,தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்-கடலூர் சீனு
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்
சில ஆண்டுகள் முன்பு ,ஆய்வாளர் ஆ.கா.பெருமாள் அவர்கள் தான் எழுதிய ஆய்வு நூல் ஒன்றினை, திரும்பப் பெற்றுக்கொள்ள நேர்ந்தது . காரணம் அவரது ஆய்வுக் குறிப்பு...
ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு
இராமலிங்க வள்ளலார்
மாற்றி வையகம் புதுமையுறச்செய்து ,மனிதர்கள்தம்மை அமரர்கள் ஆக்கவே ...
சி.சுப்பிரமணிய பாரதி.
மேற்கண்ட வரிகளை எழுதிய இந்த பாரதி ,வேறொரு இடத்தில் எல்லோரும் அமரநிலை எய்தும் நன்னெறியை இந்தியா உலகினுக்கு அளிக்கும் என்று எழுதுகிறார்...
சுழித்து நுரைக்கும் வாழ்க்கை- சிலுவைராஜ் சரித்திரம்
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
புதுப்பட்டி ஆர்.சி தெருவிலிருந்து ஒரு சிறுவனாக தன்னை உணரும் கதைசொல்லி சிலுவைராஜ் தன்னையும் தன் சூழலையும் நிமித்தமாகக் கொண்டு கதை சொல்ல ஆரம்பிக்கிறான். புதுப்பட்டியின் வறுமையும் அவ்வறுமை உப-விளைவாய்...
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 6
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
அன்புள்ள ஜெ
விருதுச் செய்தி என்னைப் பத்தாண்டுகளுக்குப் பின்னே அழைத்துச் சென்றுவிட்டது. தமிழினி பதிப்பித்த இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களை வாங்கியபோது புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி வேதசகாயகுமார், பொதியவெற்பன், ராஜ்...
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் 5
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
அன்புள்ள ஜெ
ராஜ் கௌதமனைப்பற்றிய குறிப்பில் ஒருவர் அயோத்திதாச பண்டிதரும் பகுத்தறிவுவாதிதான் என்று சொல்லியிருந்தார். முதல் விஷயம் அயோத்திதாசர் மரபான முறையில் தொடுவர்மம், மந்திரவாதக்கலை போன்றவற்றைச் செய்துவந்தவர். அவரிடம் மந்திரவாதச்...
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -வாழ்த்துக்கள்-2
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
அன்புள்ள ஜெ
ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. நான் காலச்சுவடு இதழ் வழியாக அவருடைய கட்டுரைகளை வாசித்து அறிமுகமானேன். அக்கட்டுரைகளில் தெரிந்த தெள்ளத்தெளிவான அணுகுமுறை...