Tag Archive: ராஜ்கௌதமன்

ராஜ்கௌதமனின் இரு நூல்கள்

1986ல் சுந்தர ராமசாமியின் காலச்சுவடு இதழுக்கு பேரா. ராஜ் கௌதமன்  ‘தண்டியலங்காரமும், அணு பௌதிகமும்’ என்று ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். அன்று அந்த இதழின் படைப்புகளை நான் கைப்பிரதியில் படிப்பதுண்டு. பழந்தமிழிலக்கியம் சார்ந்த அக்கட்டுரை எனக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. அந்தவயதில் புரியாத விஷயங்களை நிராகரிப்பது இயல்பு. நான் நக்கலாக ஏதோ சொன்னேன். கொஞ்சம் கோபம் அடைந்த சுந்தர ராமசாமி ”உங்களை மாதிரி ஒருத்தர் இதை படிப்பார்னு அவர் நெனைச்சிருக்க மாட்டார்” என்றார் அவரது கோபத்தை உணர்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6144