Tag Archive: ராஜீவ் காந்தி

வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை

மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43411

ராஜீவ்காந்தி கொலையின் மர்மங்கள்

பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி   தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளால் படுகொலை செய்யப் பட்டார். தமிழக அரசியலில் அழுத்தமான ஒரு திருப்பத்தை உருவாக்கிய நிகழ்ச்சி அது. இருபதாண்டுகள் ஆனபின்னரும்கூட தமிழ் மக்கள் அச்செயலை மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை என்பதைச் சென்ற தேர்தலில் டீக்கடைகள், பேருந்துகளில் கேட்டுக் கொண்டே இருந்தேன். இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகள் கூட தமிழர்களில் பெரும்பாலானவர்களின் மனதை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக திருப்ப முடியவில்லை. அத்தகைய முக்கியத்துவம் கொண்ட ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5963