Tag Archive: ராஜா ரவிவர்மா

விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…

 ஜெயமோகன் சார், தங்களின் ராஜா ரவி வர்மா பதிப்பை இப்பொழுது தான் படித்தேன். எங்கள் வீட்டில் அதே சரஸ்வதி படம் உள்ளது. மிகவும் அழகாகவும் தெய்வீகமாகவும்    இருப்பதாகவே உணர்கிறேன்.  ஆனால் விவேகனந்தர் அதை பற்றி கூறியது ஞாபகம் வந்தது. தங்களின் பார்வைக்காக பின்வருமாறு. இது  “ஈஸ்ட் அண்ட் வெஸ்ட்” கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. As regards ourselves, we need not, of course, at any rate for the present, go in for collecting …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2493

கோபுலுவும் மன்னர்களும்

தூக்கம்பிடிக்காத இரவில் சென்னை தங்கும்விடுதி ஒன்றில் தொலைக்காட்சியில் பழங்காலத்துப் படம் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ராஜாராணி படம். அரச சபை. ராஜாவின் சிம்மாசனம் ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருக்க கீழே இருபக்கமும் வரிசையாக அமைச்சர் பெருமக்கள்  அமர்ந்திருக்கிறார்கள். ராஜா கவிழ்த்த செம்பு போல  பெரிய உலோகக் கிரீடம் ஒன்றை தலையில் அணிந்திருக்கிறார். ஏராளமான சரிகை வைத்த நீளமான அங்கி. அதற்கு கீழே பைஜாமா போல ஒன்று. இடுப்பில் ஒட்டியாணம் போல ஏதோ ஒன்று. ஏராளமான பளபளா நகைகள் அமைச்சர்களும் பலவகையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2371

வெண்முரசு – நிறம்

‘கன்னங்கரிய காமதேனுவாக மகிஷை தன்னை உருவாக்கிக்கொண்டாள். அவளே எருமை என வடிவெடுத்து மண்ணை நிறைத்தவள். இருண்ட கல்பகமரமாக தாலை தன்னை முளைக்கச்செய்தாள். அவளே பனையெனும் மரமானாள். இந்த மண் வெண்ணிறத்தெய்வங்களால் ஆளப்படவில்லை. கரிய தெய்வங்களால் வாழவைக்கப்படுகிறது. ஒவ்வொரு துயருற்ற மனிதனுக்கருகிலும் கன்னங்கரிய தெய்வமொன்று பேரருளுடன் வந்தமர்கிறது. ஜெயமோகன், அப்போ இது எப்படி? யாருடைய கற்பிதம்? இது வரை வந்த சித்தரிப்புகளில் காந்தாரர்களை தவிர பெரும்பாலானவர்களை, கிட்டதட்ட அனைவரையுமே, கரிய நிறத்தவராய் மட்டுமே காட்டியிருக்கிறீர்கள். வரலாற்று உண்மையா, வேறேதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57525

ராஜா ரவிவர்மா

அன்புள்ள ஜெ, நண்பர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவரது வீட்டில் இரண்டு படங்கள் மாட்டியிருந்தது. ராஜா ரவிவர்மாவின் ஓவிய நகல்கள். ஒன்று சரஸ்வதி, மற்றது லக்ஷ்மி. இந்த ஓவியங்களைப் கூர்ந்து கவனித்தால் ஓவியர்கள் அதன்மூலம் சொல்லவருவது புரியும் என்று நண்பர் விளக்கினார். சரஸ்வதியை கல்லில் அமர்ந்திருப்பதுபோலவும், லக்ஷ்மியை தாமரைமேல் நிற்பதுபோலவும் வரைந்திருப்பார் ராஜா. கல்வி கல்லைப்போல நிலையானது, செல்வம் என்பது அசையும் நீரில் மெல்லிய தண்டின்மேல் பூத்த பூவில் நிற்பதுபோல நிலையில்லாதது, அதிஜாக்கிரதையாக கைகொள்ளவேண்டியது. அதிலும், சரஸ்வதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2442