குறிச்சொற்கள் ராஜாவுக்கு விருது
குறிச்சொல்: ராஜாவுக்கு விருது
ராஜாவுக்கு விருது
எல்லா மின்னஞ்சல்களையும் வாசிக்காமல் இருக்கும் திமிரின் விலையாக ஒரு நல்ல நிகழ்ச்சியைத் தவறவிட்டேன். கேரள அரசின் சுற்றுலாத்துறை வழங்கும் பெருமதிப்பிற்குரிய விருதாகிய நிஷாகந்தி புரஸ்காரம் இவ்வருடம் இளையராஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேரளமுதல்வர் உம்மன்சாண்டி விருதை...