குறிச்சொற்கள் ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?
குறிச்சொல்: ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?
ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?
ஜெ
அரவிந்தன் கண்ணையனின் அற்புதமான கட்டுரையை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி. அதில் ஒரு பின்னூட்டம் இப்படிச் சொல்கிறது.
ராஜாஜிக்குப் பிரதமராகித் தன் கொள்கைகளைச் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்து சுதந்திரப் பொருளாதாரத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருந்தால்...