Tag Archive: ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?

ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?

  ஜெ அரவிந்தன் கண்ணையனின் அற்புதமான கட்டுரையை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி. அதில் ஒரு பின்னூட்டம் இப்படிச் சொல்கிறது. ராஜாஜிக்குப் பிரதமராகித் தன் கொள்கைகளைச் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்து சுதந்திரப் பொருளாதாரத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருந்தால் ஒருவேளை இதைவிட வேகமாகவும் அதிகமாகவும் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம் இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சாமிநாதன்   அன்புள்ள சாமிநாதன், குறுகிய பதில்கள் எப்போதும் தவறான சித்திரங்களை உருவாக்கி பிழையான விவாதங்களுக்குள் கொண்டுசெல்கின்றன. ஆகவே நான் விரிவாகவே பதிலுரைப்பது வழக்கம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81837