Tag Archive: ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன்- கடிதம்

[embedyt]http://www.youtube.com/watch?v=ICaj2RLgoVI[/embedyt] அன்புள்ள ஜெ, ராஜம் கிருஷ்ணன் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுமையாலும், தனிமையாலும் பீடிக்கப்பட்டு சில ஆண்டுகளாக படுக்கையில் இருந்தார். நண்பர் கடலூர் சீனு சொல்லி பலமாதங்களுக்கு முன்பு ஒருநாள் அவரைச் சென்று பார்த்தேன். அவரைப் பார்த்துக்கொள்ள அமர்த்தப்பட்டிருந்த செவிலி, பாட்டியம்மா ஐந்து வருடங்களாக இங்கேயிருக்கிறார் உங்களுக்கு இப்போதான் தெரியுமா என்றார். அவரைச் சேர்த்திருந்த முதியோர் இல்லத்தினர் அவரது உடல்நலன் கருதி அவரை ராமச்சந்திராவில் சேர்த்திருப்பதாகச் செவிலி கூறினார். மருத்துவமனை இயக்குநரின் நேரடி பொறுப்பில் சேர்க்கப்பட்டிருப்பதால் நன்றாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64007

அஞ்சலி -ராஜம் கிருஷ்ணன்

ராஜம் கிருஷ்ணன் என்ற பெயர் நான் கல்லூரி புகுமுக வகுப்பில் நுழையும்போது அறிமுகமானது. மார்த்தாண்டம் கிறித்தவக்கல்லூரியின் நூலகம் மிகப்பெரியது. அதன் நூல்பட்டியலை ஐநூறு பக்கம் கொண்ட ஒரு பெரிய நூலாக அச்சிட்டு கையில் தருவார்கள் அன்று. அந்த நூலே எனக்கு ஒரு பெரிய இலக்கிய அறிமுகத்தை அளித்தது. அனேகமாக தினமும் அந்த நூலை வாசிப்பேன். அகர வரிசைப்படி ஆசிரியர் பெயர்களுடன் நூல்களின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், நூல்கள். அந்த வயதில் அத்தனை பெயர்கள் பெரும் மனஎழுச்சியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63961