Tag Archive: ராஜபாளையம்

ராஜபாளையத்தில்…

ராஜபாளையத்தில் நாற்று என்ற அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றவிருக்கிறேன். நவம்பர் 4, 20012 மாலை 5.30க்கு நிகழ்ச்சி. இடம் தொழில் வர்த்தக சங்கக் கட்டிடம் [மாடி]. இராஜபாளையம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/31546