குறிச்சொற்கள் ராஜன் சோமசுந்தரம்

குறிச்சொல்: ராஜன் சோமசுந்தரம்

அ.முத்துலிங்கம், இசைக்கோவை

https://youtu.be/XU1AnVGPgrg அ.முத்துலிங்கத்தின் 86 ஆவது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படும் இசைக்கோவை, கடவுள் தொடங்கிய இடம். பாடகர்கள்: ஶ்ரீனிவாஸ், விதுசாய்னி, சின்மயி சிவக்குமார் இசை: ராஜன் சோமசுந்தரம் பாடல்: சாம்ராஜ், ராஜன் சோமசுந்தரம்  

காத்தருள்க என் மகவை- கடிதங்கள்

அன்பு நிறை ஜெ கண்களில் நீர் கோட்காமல் இந்த கடித்ததை என்னால் எழுத முடியவில்லை. எண்ணற்ற பொழுதுகளில் எழுத்தால் உடைந்தெழுந்துருக்கிறேன்.இயல்பற்று அடிக்கடி கண்களில் நீர்சிக்கும் எண்ணற்ற பொழுகளை உங்கள் எழுத்துஅளித்துள்ளது. தொடக்கம் முதலே என் கண் உங்களை விட்டு அகலவில்லை.சைந்தவி பாடிமுடித்த அந்த நொடிப்பொழுதில் கண்ணாடியை அகற்றி விரல்களால்கண்துடைத்தீர்கள் .உணர்ச்சிபெருநிலையில் நீலம் மலர்ந்த பொழுதில் இருந்த உளகொந்தளிப்புக்கு உங்கள் மனம் சென்றுவந்திருக்கும் . இன்று இங்கு பங்கெடுத்து இந்த மாபெரும் கலைபடைப்பின் முன்பு அதன் பக்தனாக ஆகாமல் அதை அறிதற்கியலாது என்றுணர்ந்தேன்.தன்னை உடைத்து வார்க்காதவனுக்கு ஆன்மீகம் இல்லை , ஒரு நுண் தத்துவத்தை, ஒருகலைஅழகை உணரும்  உணர்கொம்பு என்பது எந்த உடலுறுப்பை விடவும் மகத்தானது. மிகமிகஅபூர்வமானது. பிற கோடானுகோடிகளை விட மேலான இடத்தில் ஒருவனை நிறுத்துவது. அவன்தன்னை ஆக்கிய வல்லமைக்கு என்றென்றும் நன்றிகூறவேண்டியது. நன்றி ரகுபதி கத்தார். https://youtu.be/XWkDEyiS16I அன்புள்ள ஜெ கண்ணானாய் காண்பதும் ஆனாய் என்னும் வரி வண்டு ரீங்கரிப்பதுபோல சுழன்றுகொண்டே இருக்கிறது. நீலம் வாசித்த நாட்கள் கனவுபோல சென்றுவிட்டன. நான் என் மனைவியிடம் சொல்வதுண்டு, அது ஒரு ஹனிமூன்...

Mani Ratnam’s musical tribute to Jayamohan’s epic work ‘Venmurasu’

When Rajan Somasundaram read ‘Neelam’ in the ‘Venmurasu’ series, everything changed. Neelam is so poetic and so addictive that I cannot stop thinking about...

ராஜன் சோமசுந்தரம் – கடிதங்கள்

அமேசான், ராஜன் சோமசுந்தரம் அன்புள்ள ஜெ இப்போது தான் ராஜன் சோமசுந்தரம் அவர்களின் சந்தம் ஆல்பம் அமேசானின் சர்வதேச  இசை  டாப்#10 பட்டியலில் 7வது இடம் பிடித்திருக்கும் செய்தியை தங்கள் தளத்தில் கண்டேன்."ஞாயிறு காயாது மரநிழல்...

அமேசான், ராஜன் சோமசுந்தரம்

ஆண்டு இயம்பிய உளவே! – சங்கப்பாடல்கள் இசையுடன் அன்பு ஜெமோ, ஒரு மகிழ்ச்சியான விஷயம். அமேஸானின் சர்வதேச இசை டாப்#10 பட்டியலில் சந்தம் இசைத்தொகுப்பு இடம் பிடித்துள்ளது. பாப் மார்லி போன்ற மாபெரும் இசைக்கலைஞர்கள், கொரியாவின் பிரம்மாண்டமான பிடிஎஸ் போன்ற இசைக்குழுக்கள் இருக்கும் பட்டியல். இது எப்படி நிகழ்ந்தது என்று இன்னும்...