Tag Archive: ராஜகுமாரன் தம்பி

சினிமாவுக்கு ஒரு களப்பலி

  சமீபத்தில் ஒரு நெருக்கமான நண்பருக்கு தெலுங்கு திரைபப்டத்திற்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. அவரை தயாரிப்பாளர் விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து ஐதராபாதுக்கு அழைத்தார். அவர் சென்று கதை சொன்னார். தெலுங்குக்கு அடிதடிப்படம்தான் ஆகும். இந்தக்கதையும் வழக்கமான ‘சாதுமிரண்டால்‘ வகை கதைதான். ஆனால் ஒரு சாது உக்கிரமான அடிதடி நாயகன் ஆவதன் பரிணாமத்தை கொஞ்சம் உளவியல் பூர்வமாகச் சொல்லியிருந்தார்.   தயாரிப்பாளர் ”ரொம்ப நல்ல கதை” என்றார். ”ஆனால் எங்கள் கதை இலாகா உங்கள் கதையை ஆராய்ச்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2330