Tag Archive: ராஜகுப்பை

ராஜ தமிழாய்வு

நான் சாதாரணமாக இணையத்தில் வாசிக்கும் சிந்தனைகளைக் குப்பை, பெருங்குப்பை என இரண்டாகப்பிரித்துக்கொள்வதுண்டு. மிக அபூர்வமாகவே அதற்கும் மேலே செல்லும் ஆக்கங்களைக் காண்கிறேன். அவற்றை வைரமுத்துவைத் துணைக்கழைத்துக்கொண்டு ‘ராஜகுப்பை’ என வகுத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வாறு வாசித்த ஒரு அரிய இணையப்பக்கம் தமிழர் பெருமை வாசித்துச்செல்லும்போதுதான் எவ்வளவு ஆழமான தரினசங்கள். ‘கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35885