Tag Archive: ரமணர்

சீனு- இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், எழுதுதல் என்பது தன் மனம் செல்லும் வழியே பிரிந்து போனபடி போய்க்கொண்டு இருக்காமல் அதே சமயம் மனதின் போக்குகளில் அது தன்னை தொட்டு கொண்டதை மிக எளிதாக சொன்னபடி போகிறது கடலூர் சீனுவின் கடிதம்….தான் கூட நடந்து வந்தவர் தன் வாக்கில் பேசியபடி போக நாம் நின்று விட்டால் கேட்காத வார்த்தைகளாய் சென்றது அவரின் கடிதம். இன்னும் கூட பேசியபடி போகும் போல அவர் மனது உங்களை தூக்கி கொண்டு … வாழ்வின் கடின …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61613

புறப்பாடு II – 15, நுதல்விழி

சித்ரா அச்சக விலாசத்துக்குச் சென்று என்னைப்பற்றி விசாரித்து கடைசியாக என்னைத்தேடி வந்து பசவராஜுவிடம் பேசிக்கொண்டிருந்தார் அருளப்பசாமி. அப்போது நான் கொல்லைப்பக்கமிருந்த பெஞ்சில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். ‘இதோ வந்திடறேன்’ என்று சொல்லிவிட்டு முன்வாசல்வழியாக வெளியே சென்று சந்துவழியாக பின்பக்கம் வந்து அங்கே படுத்துத் தூங்குவது என் வழக்கம். பசவராஜு நான் எங்கோ வேலையாகச் சென்றிருப்பதாகத்தான் நினைப்பார். அதற்குமேல் யோசிக்கும் திறன் அவருக்கு இல்லை. நான் கனத்த தூக்கமுகத்துடன் திரும்பிவருவதைக் கண்டாலும் அவரது மூளையில் கிளிக் ஒலிக்காது. அருளப்பசாமி பொறுமையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/40265

விவாதங்கள்-கடிதம்

”லோசாவும், மார்க்யூஸும் சண்டை போடுவார்கள். வோல் சோயிங்காவும் , சினுவா ஆச்சிபீயும் பூசலிடுவார்கள். ஆனால் ஃப்ரெடரிக் ஃபோர்சித்துக்கும், இர்விங் வாலஸுக்கும் இடையே சண்டை இல்லை. சிவசங்கரிக்கும், இந்துமதிக்கும் இடையே உரசல்கள் இல்லை.” ஜெ.. இதில் எனது விவாதத்தை வைக்க விரும்புகிறேன். நிச்சயமாக உங்களது விவாதத்துக்கான பிண்ணனி விளக்கத்தை என்னால் ஒத்துக் கொள்ள முடிகிறது – முரண்படும் கருத்தியல்களே – சமநிலைப் புள்ளியை (மாறியபடியே இருக்கும்) உருவாக்குகின்றன என்பதுமே மிகச் சரியான விளக்கம். ஆனால், இதில்லாமல் இன்னொரும் கோணமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37028

ரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு

1948 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் நான் முதன்முறையாக ரமணமகரிஷியைப் பார்க்கச் சென்றேன். டாக்டர். மெஸ் அவர்களின் (சாது ஏகரஸர்) குரு அவர் என்பதால் எனக்குள் மிகப்பெரிய எதிர்பார்ப்பிருந்தது. செல்லும் முன்னால் அவரைப் பற்றிய பல நூல்களைப் படித்தேன். அப்படிப்பட்ட மகானைப் பார்ப்பது வாழ்வின் மிக முக்கியமான தருணம் என்று எண்ணியிருந்தேன். திருவண்ணாமலை மிகவும் வெப்பமான இடம். ஒருவரால் அந்த இடத்தில் இலகுவாக உணர்வது சிரமம். ஆசிரமத்தில் இருந்த ரமணமகரிஷியைக் காணச் செல்லும் முன்பு, தவமிருந்த அவருடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28696

தத்துவம், தியானம்-கடிதம்

அன்புள்ள ஜெ , நன்றி , எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு ஆனால் அவர்களில் அனேகமாக எல்லாருமே ஒரு சித்தாந்தம் அல்லது ஒரு குருவை முன்வைப்பவர்கள், நானும் நிறைய த்யான முறைகளைக் கற்றுள்ளேன் ஆனால் எனக்குத் தத்துவம் மற்றும் தத்துவத்தின் உளவியல் சாராம்சம் வியக்கவைகிறது , எனக்கு எந்த குரு மீதும் நம்பிக்கை இல்லை,அவர்கள் மீது வெறுப்பும் கிடையாது ,சில சிக்கல்கள் உள்ளன அது நான் புரிந்துகொள்ளும் விதத்தில்தான் உள்ளது என்று நினைகிறேன் ரமணர், ஓஷோ , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21307

ரமணர் :கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ரமணர் பற்றி எழுதியிருந்தீர்கள். [ கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல் ]ரமணரைப்புரிந்துகொள்ள இந்த இணையதள கட்டுரை உதவியாக இருக்கும் http://happinessofbeing.blogspot.com/2008/06/cultivating-uninterrupted-self.html மாதவன் ********* அன்புள்ள ஜெயமோகன்    வணக்கம். தாங்கள் கூறியிருந்ததைப்போல் இரமணரை பற்றி எழுதி இருந்தீர்கள். இரமணரை பற்றி பலர் தங்களின் பார்வையை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவற்றை தாண்டி அவரை நான் அவருடைய நூல்களின் மூலமாகவும் உரையாடல்களின் வழியாகவும் அறிந்துகொள்வது எனக்கு எளிதாகவே இருந்தது. நான் ஒருவரை அறிந்துகொள்வதற்கு அவருடைய நூல்களை மட்டுமே நம்புகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/547

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல்

அன்புள்ள அர்விந்த் கென் வில்பர் பற்றிய உங்கள் புதுக்கட்டுரை சிறப்பாக உள்ளது- தெளிவாக.[பறக்கும் யானையும் மண்ணில் வேரூன்றி நிற்கும் ஒரு பறவையும் – பாகம் 1 ] இப்போதைய உங்கள் ஆர்வம் கென்வில்பரில் படிந்துள்ளமையால் அதை நீங்கள் கடந்து வரும்போது என்ன நிகழும் என இப்போது நான் பேச விரும்பவில்லை. ஆனால் தர்க்கம் மூலம் உள்ளுளுணர்வை அள்ள முயலும் நிலை மொழி மூலம் மௌனத்தை அள்ள முயல்வதுபோல. எனக்கு அப்படிப்பட்ட கொந்தளிப்பின் ஒரு காலகட்டம் இருந்தது. விஷ்ணுபுரத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/536