Tag Archive: ரணக்பூர்

அருகர்களின் பாதை 23 – ரணக்பூர், கும்பல்கர்

ரணக்பூரில் மாலை ஆறுமணிக்கு வந்துசேர்ந்தோம். ராஜஸ்தான் வழியாகப் பயணம் செய்யும்போது இதுவரை தோன்றிய எண்ணம் நம்மூர் பணகுடி அல்லது ராமநாதபுரம் வட்டாரம் அளவுக்கு வறட்சியான வெற்றுநிலம் ஏதும் கண்ணில் படவில்லை என்பதே. ஏதோ ஒரு பசுமை இருந்துகொண்டே இருந்தது. விவசாயம் நடந்துகொண்டிருந்தது. உயரமான மலைகள் வறண்டவை. ஆனால் மலைநடுவே உள்ள பள்ளத்தாக்குகளில் ஆறுகள் ஓடின. அவற்றில் பெரும்பாலும் நீர் இல்லை. ஆனால் மழைக்காலத்தில் நீர் ஓடியிருக்கக் கூடும் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. ஆற்றுப்படுகைகளில் எல்லாம் கிணறுகளில் நீர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24753/