குறிச்சொற்கள் யோக வகுப்பு
குறிச்சொல்: யோக வகுப்பு
யோக முகாம், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
யோகா முகாமில் பங்கு கொண்ட அனுபவம் குறித்து எழுத வேண்டுமென நினைத்திருந்தேன்.
ஆண்டிறுதி வேலைகள் நேற்று இரவு வரை நீண்டதும் அடுத்ததாக எந்த பயிற்சியையும் தொடர்ச்சியாக செய்யும் மனநிலை அமைந்ததில்லை ஏழு நாட்கள்...
யோகம், அறிமுகப்பயிற்சி
யோகப்பயிற்சி பலவகையான உடல்நலச்சிக்கல்கள், உளச்சோர்வுநிலைகள் ஆகியவற்றுக்கு பெரும் நிவாரணம் அளிப்பது. ஆனால் அதை முறையாக, நம்மை நன்கறிந்த ஓர் ஆசிரியரிடமிருந்து, அவருடன் தொடர்ந்து கலந்தாலோசித்தபடி, நேரில் கற்றுக்கொள்வதே உகந்தது.
பெருந்திரளாக, ஓர் உடற்பயிற்சி போல...
யோகம் இரண்டாம்நிலை, கடிதங்கள்
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
இரண்டாம் கட்ட யோகா பயிற்சி முகாமை ஒருங்கமைத்தற்கு மிகவும் நன்றி. முதல் கட்ட பயிற்சியில் அடைந்த மகிழ்வான அனுபவத்தினால் மிக ஆவலுடன் இந்த பயிற்சிக்கு விண்ணப்பித்தேன். இம்முறை நம்...
யோகம் இரண்டாம்நிலை- கடிதம்
அன்புள்ள ஜெ,
சென்ற வார யோக முகாம் நிலை 2யில் அறிதலின் இன்பத்தை நான்கு நாட்களும் அனுபவித்தேன். இங்கே எழுதியவை கொஞ்சம், அறிந்தவை அனேகம், ஒவ்வொரு அமர்வை எழுதும் பொழுதும் மேலும் விரிந்து விரிந்து...
யோகம், கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
குருஜி சௌந்தரின் சென்ற மாத யோக முகாமில் கலந்துகொண்டது எனக்கு பலவகைகளில் முக்கியமான ஒரு அனுபவமாக அமைந்தது. இதற்கு முன் சிறு வயதில் பக்கத்து வீட்டு ஸ்ரீநாத் என்ற என் ஏழாம்...
யோக முகாம், கடிதம்
அன்புள்ள ஜெ,
இந்த முகாமிற்கு பதிவு செய்தது முதல், அறிமுகமே இல்லாத நபர்கள் , ஏதுமே அறிந்திராத யோகாவுடன் மூன்று நாட்கள் எப்படி இருக்கப்போகிறது என்ற சிறு பதற்றத்துடனே இருந்தேன், ஆனால் இந்த மூன்று...
முகாம்கள், கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
குருஜியின் யோகா வகுப்பு முதல்முறை நடந்தபொழுதே பங்குபெற முடியாமல் போய்விட்டது. மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்தமைக்கு நன்றி.
வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டால் தாமதமாகிவிடுமோ என்று வியாழனன்றே சென்றுவிட்டேன். நான் பாதி வழியில் திரும்பிவிடாமல் இருக்கவேண்டி ஶ்ரீநிவாசன் என்னை அழைத்துச்சென்று, அப்போதுதான்...
யோகம், கடிதம்
அன்புள்ள குருஜி அவர்களுக்கு,
வணக்கம். தங்களின் துடிப்பான முகம் தற்போதும் நினைவில் உள்ளது. தாங்கள் காரில் குடும்பத்தோடு வந்தது எதிர்பாரா உவகை அளித்தது. பயிற்சியில் ஒன்றியும், மற்ற கூடுகைகளில் இயல்பாக கலந்துகொண்டதும் தங்களின் தன்முனைப்பின்மையை...
யோகம், கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்
பதம் பணிதல் என்பதற்கான வரையறை நம் மரபில் இலக்கிய மரபில் சாதுக்கள் சன்னியாசிகளுக்கு ஆனது ஏனையோருக்கானது அல்ல என்ற கருத்து யோக முகாம் மூலமாக நிறைவு நாளன்று அருகில் இருந்த அந்தியூர்...
யோக முகாம், கடிதம்
அன்பிற்கினிய ஜெயமோகன்,
அந்தியூர் யோகப் பயிற்சி முகாமுக்கு பெயர் கொடுத்த பின், செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற கவலை இருந்து கொண்டேயிருந்தது. அதற்கேற்றாற்போல் வகுப்பு தொடங்குமுன் இரண்டு நாட்கள் கடுமையான உடல் வலி...