குறிச்சொற்கள் யோகேஸ்வரன் ராமநாதன்
குறிச்சொல்: யோகேஸ்வரன் ராமநாதன்
அருண்மொழி விழா, யோகேஸ்வரன் ராமநாதன்
அருண்மொழியின் நூல் வெளியீடு
அருண்மொழி நங்கை விழா- உரைகள்
பனி உருகுவதில்லை- அருண்மொழி நங்கை- வாங்க
குருஜி சௌந்தரும், காளி பிரசாத்தும் அனங்கனும் விழா பேனரை, மேடையில் கட்டிக்கொண்டு இருக்கையில் நாலாவது ஆளாக அரங்கினுள் நுழைந்தேன். "முங்கிக்குளி...
அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
கோவில்பட்டி கடை தெருவில் விக்கி அண்ணாச்சிக்கும் தனக்கும் இடையே நடந்த செல்லமான இலக்கிய சச்சரவொன்றினை சோ.தர்மன் விவரிக்க, குமரி ஆதவனோடு இணைந்து சிரித்தபடி, நானும்,...
அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’- யோகேஸ்வரன் ராமநாதன்
கங்காபுரம் வாங்க
"அது ஒரு முக்கியமான புத்தகம்" என்ற ஜெயமோகனின் வார்த்தைகளில்தான் அ.வெண்ணிலாவின் கங்காபுரம் எனக்கு அறிமுகம். "ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு" நூல் வெளியீட்டு விழாவின் சிறப்புரை முடிந்து, பாண்டியிலிருந்து விழுப்புரம் நோக்கிய கார்பயணத்தில்,...
விழா- கடிதங்கள்- சுபா, யோகா
அன்புநிறை ஜெ,
விஷ்ணுபுர விழா தந்த மகிழ்வும் கொண்டாட்டமுமான மனநிலையோடு இன்று காலை சிங்கை வந்து சேர்ந்தேன். ஜனவரி 10 சென்னை வந்துவிட முடியும் என்ற எதிர்பார்ப்பு இவ்வளவு பெருங்களிப்பின் பின் எழும் துயரை,...
காலம் செல்வம் வேளாங்கண்ணியில்…
அன்பின் ஜெ,
வணக்கம்.
கடலூர் சீனு வீட்டில் கடைசியாய் குடித்த சுக்குகாபி சிறு ஏப்பமாய் வெளியேறுகையில் நாகப்பட்டினத்தை கடந்திருந்தேன். இரவு உணவிற்க்கு வேளாங்கண்ணியில் "காலம்" செல்வம் அவர்களுடன் அமர்வதாக ஏற்ப்பாடு.
"தம்பதி சமேதரா வந்திருக்காங்க, கியூபா புரட்சி...
ரப்பர் முதல்…
அன்பின் ஜெ,
வணக்கம்.
வெண்முரசென்னும் பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியின் நீர்வரத்து பதினைந்தாம் தேதிவரை மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் மீள்வாசிப்புக்கு ரப்பரை கைக்கொண்டேன். தென்படாத பல நீர்சுழிகள் மீள்வாசிப்பில் வந்தவண்ணம் இருந்தன..
தகரடப்பாவில் தண்ணீருடன் மாறப்பாடி ஆற்றிலிருந்து மீள்கையில் மறுபிறவி எடுக்கும் பிரான்ஸிஸ்.டாக்டர்...