Tag Archive: யோகம்

யோகம்

[நகைச்சுவை] யோகம் என்றால் சும்மா இருப்பது. பெரும்பாலும் நம் சும்மாதான் இருக்கிறோம், ஆனால் யோகம் என்பது சும்மா இருக்கிறோம் என்று நமக்கே தெரியும் நிலை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7064/

கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?

வணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே! நான் 3 ஆண்டுகளாக உங்கள் வாசகன். காடு, ரப்பர், இந்திய,இந்து மதங்கள் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய மூன்று நூல்கள்,ஏழாம் உலகம் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். இப்போது கொற்றவை படித்துக் கொண்டு இருக்கிறேன். விஷ்ணுபுரம் வாங்கின நாளிலிருந்து அங்கங்கே குதறிக் குதறிப் படித்துக் கொண்டு இருக்கிறேன். பொறுமையை சோதிக்கிறது, அல்லது கற்றுக் கொடுக்கிறது! இது என் வலைப்பக்கத்தில் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஒரு பதிவு. ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22740/

நீலம் யோகம்

அன்புள்ள ஜெ , தாங்கள் யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது . நீலம் 12 அத்தியாயத்தை படித்து முதலில் மிகவும் சீண்டப்பட்டேன் , படிக்க மிகவும் கடுமையாக உணர்ந்தேன் . ஒரு சில நிமிடங்கள் கண்ணீரே வந்து விட்டது . பல முறை ஒரு ஒரு சொல்லாக படித்து என் அளவில் புரிந்து கொண்டேன். நீலம் – 11 அவன் பாற்கடல் திரிந்தது போல விஷமாகி போன அன்னையின் அமுதத்தை உண்டு அவளுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61039/

ஊழ்க அமர்வு

அன்புள்ள ஜெ மோ தங்களது தென்கரை மகராஜா பற்றிய பதிவு பார்த்தேன். அதில் சாஸ்தா சிலை யோக உபவிஷ்ட நிலையில் உள்ளதாக எழுதி இருந்தீர்கள். எனது குல தெய்வமான வாகைக்குளம் சாஸ்தாவும் அதே போலத் தான் இருக்கிறார். (வாகைக்குளம் நாங்குனேரிக்கு அருகில் உள்ளது). யோக பட்டம் விலகி இருக்கிறது. வலது காலைக் கீழே தொங்கவிட்டுக் கொண்டும், இடது காலைக் குத்துக்கால் இட்டுக் கொண்டும் இருக்கிறார். இது தான் யோக உபவிஷ்ட நிலை என்பதா? இதைப் பற்றி சிறிது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29693/

யோகமும் பித்தும்

அன்புள்ள ஜெ, நவீன குருமார்களைப்பற்றி [கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?]எழுதியிருந்தீர்கள். இந்த ஒளிநாடாக்களைப்பார்க்கும்படி கோருகிறேன். என்ன நினைக்கிறீர்கள்? இது என்னவகை யோகம்? ஆனந்த் அன்புள்ள ஆனந்த் பார்த்தேன். இதில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ என்ன இருக்கிறது? நம்முடைய அம்மன் சன்னிதிகளில் சாதாரண கிராமப்பூசாரிகள் ஒரு உடுக்கையை வைத்துக்கொண்டு இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்கள்? உலகமெங்கும் அனேகமாக எல்லாப் பழங்குடிகளிலும் இந்த விஷயம் உள்ளது. சன்னதம் வந்து சாமியாடுதல் ஒரு வழிபாட்டுமுறையாகவே பழங்குடிகள் நடுவே இருக்கிறது. பழங்குடிகளின் கூட்டுநடனங்களின் உச்சத்தில் இந்த அம்சம் வெளிப்படுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22852/

யோகமும் கிறித்தவமும்

அன்பின் ஜெ.எம்., யோகக் கலை பற்றிய தவறான கிறித்துவப் பார்வை ஒன்றை இன்று தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. மனம் வருந்துகிறது. அத்வைதத் தத்துவத்தை இதை விட அவலமாக்கி விட முடியாது… அந்த ஆற்றாமையை உங்களுடன் பகிர விழைகிறேன். இனி..அந்தப் பதிவு.. யோகா – ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம் –  எம்.ஏ.சுசீலா அன்புள்ள சுசீலா, அந்தக் கட்டுரை வாசித்தேன். கிறித்தவ நோக்கில் அது சரியான கட்டுரைதான். யோகம் என்பது ஒரு வெறும் பயிற்சி அல்ல. அதன் பின் ஒரு விரிவான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20651/

கீதையும் யோகமும்

அகதா கிறிஸ்டி எழுதிய துப்பறியும் நாடகமான எலிப்பொறி லண்டனில் பலவருடங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்தது. சீட்டு விலை மிக அதிகம். இருந்தும் வெளிநாட்டினர்கூட வந்து பார்ப்பார்கள். பாரீஸில் இருந்து ஒருவர் வந்து அதைப்பார்ப்பதற்காக வாடகைக்காரில் சென்றார். சென்றிறங்கியதும் பயணக்கூலி சம்பந்தமாக சண்டை மூண்டது. பயணி சற்றும் விட்டுத்தரவில்லை. பின்னால் பிற வாடகை ஓட்டுநர்கள் வந்து ஒலியெழுப்ப ஆரம்பித்தனர். வேறு வழியில்லை. வாடகைக்காரர் காரை கிளப்பியபின் கூவினாராம் ‘கொலையைச்செய்தது அந்த மூன்றாவது வேலைக்காரன்!’ அவ்வளவுதான், நாடகம் அந்த பயணிக்கு ஒன்றுமில்லாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8140/

யோகம்,ஞானம்

இந்தப்பிரபஞ்சம் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு. இதன் ஒவ்வொரு செயலும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் ஒருசெயலை முற்றிலும் அறிய ஒட்டுமொத்தச் செயலையும் அறிந்தாகவேண்டும். அப்படி அறிந்திருந்தால்தானே அடுத்த கணம் சாலையில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியும்?

Permanent link to this article: https://www.jeyamohan.in/6789/

யோகம், ஒரு கடிதம்

இரண்டு வருடம் முன் ஒரு விடுமுறைக்கு இந்தியா வந்திருந்த போது எதேச்சையாக ஆர்ட் ஆப் லிவிங் ரவிசங்கர் அவர்களின் மூச்சுப்பயிற்சி வகுப்பை அட்டெண்ட் செய்தேன் போரடிக்கிறதே என்று,சுதர்சன கிரியா என்ற அந்தப் பயிற்சியின் போது அற்புதமாக உணர்ந்தேன்.அதன்பின் தான் பிரச்சனையே.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6765/