குறிச்சொற்கள் யோகசாதனை
குறிச்சொல்: யோகசாதனை
ஆன்மீகம் தேவையா?
அன்பின் ஜெ,
தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி.
இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன:
எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக...
மரபும் மறு ஆக்கமும்
அன்புள்ள ஜெ
நீங்கள் வெண்முரசுநாவலில் இந்து தொன்மங்களை இன்னும்பிரம்மாண்டமாக ஆக்கிச் சொல்வதைப்போலத் தோன்றுகிறது. வராகஅவதாரத்துடன் ஹிரண்யாக்ஷன் மோதுவதை வண்ணக்கடல் நாவலில் சொல்லியிருக்கும் இடம் உதாரணம். அங்கே அந்தப்பன்றியை cosmic darkness ன் அடையாளமாக காட்டிவிடுகிறீர்கள்
விண்ணையும்...