குறிச்சொற்கள் யுவன் சந்திரசேகர்
குறிச்சொல்: யுவன் சந்திரசேகர்
குள்ளச்சித்தனின் மறைஞானம்
யுவன் சந்திரசேகர் விக்கி
குள்ளச்சித்தன் சரித்திரம் விக்கி
அன்புள்ள ஜெ,
நான் பணியிலிருக்கும் நிறுவனத்திலும், பொது வெளியிலும் இந்தியர்கள் பெரும்பாலும் மதரீதியாக தங்களை எவ்வகையிலும் வெளிப்படுத்திக் கொள்வது கிடையாது. ஊரிலிருந்து கொண்டு வரும் இந்துக் கடவுள் படங்களை...
க.நா.சு உரையாடல் அரங்கு – யுவன் சந்திரசேகர் – சந்திப்பு
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம் ! க.நா.சு உரையாடல் அரங்கு கலந்துரையாடல் வரிசையில் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். இந்த இணைய நிகழ்வில் முதலில் 100 நண்பர்கள் zoom வழியாக...
யுவன், பேட்டி- கமலதேவி
அன்பு ஜெ,
யுவன் சந்திரசேகர்
கமலதேவி
வணக்கம்.
நலம் விழைகிறேன்.
யுவன் சாரின் தமிழ்விக்கிப் பதிவை பார்த்ததும் இந்த நேர்காணலை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன். கானல்நதி நாவலை மையமாக்கி புரவி இதழிற்காக செய்யப்பட்ட நேர்காணல். அவருடன் பேசிய இரண்டு மணி...
யுவன் சந்திரசேகர், மாற்று மெய்மை
ஓர் எழுத்தாளரை கலைக்களஞ்சியம் அறிமுகம் செய்யும்போது முழுமையாக முன்வைக்கவேண்டும் என்பது ஒரு நெறி. முதன்மைக் கலைக்களஞ்சியங்களில் அவ்வெழுத்தாளர்களின் எழுத்தின் இயல்பு, அவர் முன்வைக்கும் அடிப்படைக் கொள்கைகள் ஆகியவையும் வரையறை செய்யப்பட்டிருக்கும். மாற்றுமெய்மை என்று...
யுவன் மலேசியாவில்
வணக்கம். வல்லினம் ஏற்பாட்டில் இரு நாட்கள் நவீன கவிதை குறித்த பட்டறை நடைப்பெறுகிறது. அதன் விபரங்கள்.
நாள் : 10-11 ஜூன் 2022 (வெள்ளி – சனி)
இடம் : கோலாலம்பூர்
40 பேருக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ள இந்த முகாமை...
யுவன் வருகை…
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
இந்த புத்தகக் கண்காட்சியில் யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல்களும் சிறுகதைகளும் சீரோ டிகிரி பதிப்பக மறு வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. நுண்கதைகளின் ஒரு தொகுப்பும் புதிய நாவலும் வெளிவந்துள்ளது .எல்லாமே...
யுவன் 60- கடிதங்கள்
யுவன் 60
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
இன்று, இப்போது யுவன் அவர்களை அவர் வீட்டில் சென்று பார்த்தோம். காஞ்சிபுரம் சிவா, சண்முகம்,சௌந்தர், காளி, மாரிராஜ், நான் சென்றிருந்தோம். மிக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். ஒரு...
யுவன் 60
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
இன்று காலையில் எழுவது மிகவும் பிந்திவிட்டது. மும்பையில் மகாராஷ்ட்ரா கிரிக்கெட் அசோஷியேஷனின் மாபெரும் விடுதியில் இருக்கிறேன். ஓர் இந்திப்படம். சரத்பவாரால் உருவாக்கப்பட்ட இந்த மையம் மிகப்பெரிய கிரிக்கெட்...
யுவன் சந்திரசேகர் – விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-3
யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி
இவரது இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1960ல் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு தேநீர்க் கடை நடத்திவந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த சந்திரசேகரன்...
யுவன் என்னும் கதைசொல்லி
https://youtu.be/qWhqUalglHw
மதுரையில் 19-10-2019 அன்று சிற்றில் குழுமமும் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய யுவன் சந்திரசேகரின் படைப்புக்கள் பற்றிய ‘சொற்களின் பகடையாட்டம்’ என்னும் கருத்தரங்கில் பேசிய உரை