Tag Archive: யுங்

துரியோதனி

அன்புள்ள ஜெயமோகன் சார், வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். சமீபத்தில் நான் படித்ததிலேயே மிகவும் உள்ளார்ந்த அத்தியாயங்களில் ஒன்று துரியோதனன் துரியோதனையை எதிர்கொள்வது. காலதாமதமான இந்த கடிதத்துக்கு மன்னிக்கவும். அனால் இந்த அத்தியாயம் சரியாக வசிக்கப்பட்டதா, கவனிக்கபட்டதா என்று தெரியவில்லை. இந்த இடம் பீமன் – துரியோதனன் உறவை புரிந்துகொள்வதில் ஒரு புதிய பரிமாணம் என்று நினைக்கிறேன். சி.ஜி.யுங்-கின் அனிமா-அனிமஸ் என்னும் கொள்கைக்கு நெருக்கமாக வரும் இந்த இடம் துரியோதனின் ஆளுமையை புரிந்துகொள்வதற்கு ஒரு முக்கியமான படி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60443

யுங்

அன்புள்ள ஜெ, சி ஜி யுங் ஆழ்படிமம் பற்றிக் கூறுவதை நீங்கள் முழுவதும் ஏற்றுக்கொள்கிறீர்களா? இந்து ஞான மரபின் அடிப்படையில் நீங்கள் மாறுபடும் இடம் உண்டா? C G Jung – There is a thinking in primordial images, in symbols which are older than the historical man, which are inborn in him from the earliest times, eternally living, outlasting all generations, still make …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35327