Tag Archive: யா தேவி! [சிறுகதை]

யா தேவி- கடிதங்கள்-9

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யாதேவி கதை பிப்ரவரியி 1 லேயே வந்திருக்கிறது. நான் அந்திமழை வாசிப்பவன். ஆனால் கதையைக் கவனிக்கவில்லை. இவ்வளவுக்கும் அந்திமழையை வாசிப்பவன். அச்சில் கதைகள் கவனம் பெறாமலேயே போய்விடுகின்றன. இப்போது வாசித்தேன். அதன் இலகுவான உரையாடல்போக்கு என்ன இது ஜெயமோகன் கதைபோல இல்லையே என்று தோன்றியது.   நீங்கள் அளிக்கும் நுணுக்கமான விரிவான விவரணைகள் இல்லை. எல்லாவின் தோற்றத்தைக்கூட விரிவாகச் சொல்லவில்லை. ஸ்ரீதரனின் முகமே இல்லை. அவனுடைய பெயரைக்கொண்டு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129826/

யாதேவி -கடிதங்கள்-8

  அன்புள்ள ஜெ, ‘யா தேவி!’ சிறுகதை வாசித்தேன். எல்லா ஆன்ஸெல் “நீ ஒரு பெண்” என்று சொல்லும்போது உடனடியாக நினைவுக்கு வந்தது காந்தியின் சோதனைகள் குறித்து மனு சொல்வதுதான்: “நான் என் தாயின் அருகில் இருப்பதுபோல் உணர்ந்தேன்”. உண்மையில் காந்தி பற்றிப் பெருமதிப்பு கொண்டவர்களால் கூட எளிதில் கடந்துசெல்லமுடியாத இடம் அவருடைய பாலியல் சோதனைகள். ஒழுக்கக் கேள்விகள் ஒருபுறம் இருக்க, காந்தி இவற்றின் வழியாக உண்மையில் எதைத்தான் அடைந்தார்? ஏதேனும் அடைந்தாரா, அல்லது இவை தோல்வியடைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129827/

யா தேவி- கடிதங்கள்-7

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   மைக்கேலாஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியத்தில் கடவுளின் கை ஆதமை தீண்டும் தருணம் உள்ளது. அது மனிதன் கடவுளைக் கண்டுகொள்வது மட்டும் அல்ல, கடவுள் தன்னை கடவுள் என்று கண்டுகொள்வதும்தானே? மனிதனின் பார்வையால்தானே கடவுள் அந்த வடிவத்தை எடுக்கிறார்? அவன் கை அப்படி இருப்பதனால்தானே கடவுளின் கையும் அப்படி இருக்கிறது?   யாதேவி ஓர் அற்புதமான கதை. அது பக்தனால் கடவுள் தன்னை கண்டடைவது என்று தோன்றியது. பேச்சில் வரும் உட்குறிப்புகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129825/

யா தேவி – கடிதங்கள்-6

யா தேவி! [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   யாதேவி பல்வேறு கதைகளுடன் என்னை தொடர்புகொள்ளச் செய்தது. வாசிப்பில் இது முக்கியமான விஷயம். நிறையக் கதைகளுடன் தொட்டுத்தொட்டு மாலையாகத் தொடுத்துக்கொள்வது. உடனடியாக ஞாபகம் வரும் கதை, வயதுவந்தவர்களுக்கு மட்டும் என்னும் கதைத்தொகுதியில் கி.ராஜநாராயணன் எழுதியது. அதில் ஒரு விபச்சாரியைப்பற்றிச் சொல்லும்போது பசிக்குச் சாப்பாடு போடுபவள்போலத்தான் காமத்திற்கு இரைபோடுபவளும். அவளும் ஒரு பசியைத்தான் தணிக்கிறாள். அதுவும் பெரிய கொடைதான் என்று எழுதியிருப்பார்.   ஜி.நாகராஜன் ஒரு கதையில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129828/

யா தேவி – கடிதங்கள்-5

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   யா தேவி, எளிய கதையைப்போல் இருக்கும், ஆனால் சத்தியத்தில் அப்படியல்லாத இக்கதை வாசித்து இரண்டு நாட்களாகியும் உள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது. நோயாளி பாலியல் படங்களில் நடித்த பெண், ஆயுர்வேத சிகிச்சை அளிப்பவரோ சக்தி உபாசகர்,  இருவருக்குள்ளான உரையாடலிலேயே கதை நகர்கின்றது.   பாலியல் தொழிலாளியான அவள் உடலில் நோயை உண்டாக்கிய ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு பிறகு, உழிச்சல் சிகிச்சையில், ஆன்மாவை மீட்டெடுக்கும் ஆண் ஒருவர், உடலைத்தொட்டு செய்யும் சிகிச்சைக்கு அவள் காட்டும் எதிர்வினையும், உரையாடல்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129847/

யா தேவி! – கடிதங்கள்-4

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ,   யா தேவி கதை உங்கள் மிகச்சிறந்த வடிவங்களில் ஒன்று. கூந்தல் என்று முன்பு ஒரு கதை எழுதியிருந்தீர்கள். சுருக்கமான கூர்மையான உரையாடல்கள் வழியாகவே நகர்ந்த அற்புதமான கதை. அதைப்போன்றது இது. உரையாடல்கள் பேச்சுமொழியில் இல்லாமலிருப்பதே ஒரு தத்துவார்த்த தன்மையையும் உருவகத்தன்மையையும் அளித்தது. உரையாடலில் போகிறபோக்கில் வரும் வரிகளின் வழியாக கதையை ஊகிக்கவேண்டியிருக்கிறது.   ஸ்ரீதரன் இருக்கும் நிலைதான் உண்மையில் கதை.ஸ்ரீவித்யா மூலம் தன்னை ஆண் என்று சொல்லப்படும் துருவநிலையிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129811/

யா தேவி- கடிதங்கள்-3

யா தேவி! [சிறுகதை] அன்புள்ள ஜெ   யா தேவி! ஒரு அழகான கதை. அதை பலவாறாக வாசிக்க முடியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அதை வாசிக்கிறர்கள். ஆனால் அதன் மையமாக உள்ளது ஒரு உருவகம்தான். அது ஸாக்த மரபின் முக்கியமான உருவகம். அதை அறிந்து அதற்குமேல் எந்த வகையில் வேண்டுமென்றாலும் கற்பனையை ஓட்டலாம்   அதாவது,ட் இந்த பூமியை ஆளும் ஆற்றல் ஒன்று. அதுவே ஸக்தி. அதுவே ஸார்த்தம். அதுவே பரம். அதுவே பிரம்மஸ்வரூபம். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129839/

யாதேவி – கடிதங்கள்-2

யா தேவி! [சிறுகதை] ஜெயமோகனின் “யா தேவி ” சிறுகதையில் வரும் ஸ்ரீவித்யா கோட்பாடு ப்ருமச்சர்யம் குறித்து தனியாக ஒரு பதிவு எழுத எண்ணுகிறேன் .அது பிறகு .மற்றபடி அந்த சிறுகதையை கடைசி வரியில் இருந்தும் வாசிக்க தொடங்கலாம் .ஒரு விபரீத க்ரமம் தான் .அந்த பெருமூச்சில் இருந்து .அந்த பெண்மணியின் உடல் ஒவ்வொருவரின் / ஒவ்வொருக்காலக்கட்டத்தின் / ஒவ்வொரு ஜனத்திரளின் எண்ணத்தின் படி விருப்பத்தின் படி மாற்றி அமைக்க பட்டதில் இருந்து .   சிற்றின்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129830/

யா தேவி! – கடிதங்கள்

யா தேவி! [சிறுகதை] ஜெயமோகன் அவர்களுக்கு,   நாளுக்கு பல்லாயிரம் பேரால் புணரப்படும் ஆன்ஸெலின் உடலை ஒருவன் தொட்டால் அவளால் உணர முடியவில்லை என்பது சிறப்பான படிமம். அதைத் தொடவும் ஒருவனால் முடியும். அவன் உடலை பயன்படுத்தி உடலுக்கப்பால் உள்ள ஒன்றை தொட்டு பெண்மையோடு உரையாடுபவன். அதை சாத்தியமாக்கவே அவன் உடலை ஒதுக்கிய தவத்தில் இருக்கிறான். அறிதலுக்கு துய்த்தலிலிருந்து விலகி இருத்தல் தேவை. துய்ப்பவர்களால் அறியவே முடியாது. யா தேவி கதை மிக எளியது, ஆனால் சிக்கலான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129810/

யா தேவி! [சிறுகதை]

Nancy Devi Italy நான் உள்ளே நுழைந்தபோது எல்லா ஆன்ஸெல் படுக்கையில் கண்மூடி படுத்திருந்தாள். என் கையிலிருந்த எண்ணைக்குப்பியை கீழே வைத்த ஓசை கேட்டு அவள் விழித்துக்கொண்டாள். என் காலடியோசைகளை பொதுவாக பிறர் கேட்பதில்லை. அவள் கண்களைத் திறக்க சிரமப்பட்டாள். மூடிய கண்ணிமைகள் இரு பூச்சிகள் போல அதிர்ந்து துடித்தன. பின்னர் விழி பிளந்து அரைநோக்கில் என்னை பார்த்தாள். திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து ஆங்கிலத்தில் “யார் நீ?” என்றாள். அவள் நடுங்கிக்கொண்டிருந்தாள். “நான், வைத்தியன். உங்களுக்கு உழிச்சில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129209/

» Newer posts