Tag Archive: யாவரும் கேளிர்

யாவரும் கேளிர் பற்றி…

அன்புள்ள சிவா , யாவரும் கேளிர் கதை வாசித்தேன். இயல்பான உரையாடல்கள் வழியாகச் செல்லும் கதை திட்டவட்டமான கால இடச்சூழலில் ஓர் யதார்த்ததை நிறுவிக்காட்டுகிறது. அதற்குரிய அனைத்து நுண்ணிய தகவல்களும் கதையில் உள்ளன. ஒரு பழைய வந்தேறி புதிய வந்தேறியை பார்க்கும் பார்வையில் உள்ள மெல்லிய அன்னியத்தன்மையும், மெதுவாக உருவாகும் அண்மையும் அழகாக உரையாடல்கள் வழியாகவே பதிவாகியிருக்கின்றன. அந்த அம்சமே இக்கதையைச் சுவாரசியமானதாக ஆக்குகிறது. தனக்கெதிரான பேதங்களுக்கு எதிராகப் பொங்கும் மனம் தான் காட்டும் பேதங்களை இயல்பான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36579

சிவா கிருஷ்ணமூர்த்தி- யாவரும் கேளிர்- கடிதங்கள்

ஆசிரியருக்கு, வணக்கம். யாவரும் கேளிர் அருமையாக இருந்தது. கோலத்தின் புள்ளிகள் போன்ற தனி தனியான ஒரு மனிதரின் எண்ண ஓட்டங்கள் இணைக்கப்பட்டு அழகாக வந்துள்ளது. பிரித்து கொண்டே செல்லுதலும், மேல் இருந்து கீழே நகர்த்தி வைத்தலுமான மனம் எல்லா வண்ணங்களிலும், நிலங்களிலும் உண்டு. ஒதுக்கப்பட்டவன் தன் வலியை தன் அகம்பாவத்தை வெல்ல பயன்படுத்துவானா என்பது இரு ரயில் நிலைய நிறுத்தத்துக்குள் முடிவு செய்யப்படும். சிவாவின் கதை என்றென்றும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது. உறவு என்பது என்ன என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38026

புதியவர்களின் கதைகள் 2, யாவரும் கேளிர்- சிவா கிருஷ்ணமூர்த்தி

“அய்யோ அம்மா” என்ற டேனியின் சப்தம் கோல்செஸ்டர் ரயில் ப்ளாட்பார புறாக்களை பதற அடித்தது. அவை கூட்டமாக திடுக்கிட்டு சட்டென எழும்பி சற்று தூரம் போய் அமர்ந்தன, ஒரு குட்டி அலை போல. டேனியின் கவனம் எங்கோ இருந்தது. இல்லையெனில் இப்படி, அதுவும் அனைத்து படிகளையும் ஒழுங்காக ஏறி கடைசி படியிலிருந்து தரைக்கு கால் வைக்கும் போது கவனக்குறைவாக காலை வைக்க மாட்டார். வழுக்கி, அனிச்சையாக கத்திக்கொண்டே முன் சாயும் போது இடது கையை தடவி படிகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36570